Gold Rate: 'கொஞ்சமே கொஞ்சமே' – குறைந்த தங்க விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

Spread the love

தங்கம்
தங்கம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.100-உம், பவுனுக்கு ரூ.800-உம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13,950 ஆகும்.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,11,600 ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கு விற்பனை ஆகி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *