
இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80-உம், பவுனுக்கு ரூ.640-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13,430 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,07,440 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கு விற்பனை ஆகி வருகிறது.