Gold Rate: ரூ.1.06 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை; வெள்ளி அதிரடி உயர்வு – இன்றைய விலை நிலவரம் என்ன?

Spread the love

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 ஆகவும், பவுனுக்கு ரூ.880 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்துள்ளது.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13,280 ஆகும்.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,06,240 ஆகும்.

வெள்ளி | ஆபரணம்
வெள்ளி | ஆபரணம்

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.307 -க்கு விற்பனை ஆகி வருகிறது. இது புதிய வரலாற்று உச்சம் ஆகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *