மேலும், இது ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான பயணிகளை அவர்களின் இலக்குகளுக்கு பாதுகாப்பான கொண்டு செல்கிறது. அதேபோல், சரக்கு போக்குவரத்திலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், இவ்வளவு பெரிய ரயில் நெட்வொர்க் எப்போது, எப்படி தொடங்கியது என்று உங்களுக்கு தெரியுமா. அதுப்பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
Indian Railways | இந்தியாவில் முதன்முதலில் திறக்கப்பட்ட ரயில் நிலையம் எது? 99% பேருக்கு தெரியாது! | Breaking and Live Updates
