Live: உச்ச நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி | SIR |Mamata Banerjee has argue against the Election Commission in the Supreme Court.

Spread the love

மம்தாவின் குற்றச்சாட்டு

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொண்டு வருகிறது. அதே நேரம், இந்த SIR நடவடிக்கை பா.ஜ.க-வின் திட்டம் எனவும், சிறுபான்மையினர், பா.ஜ.க கட்சிக்கு எதிரானோர்களிடமிருந்து வாக்குரிமையைப் பறிக்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “தேர்தல் ஆணையம், சிறு எழுத்துப்பிழை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான வாக்காளர்கள் போன்றவர்களை நீக்குகிறது. உயிரோடு இருப்பவர்களையும் இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்திருக்கிறது” என்றக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *