திருக்குறுங்குடி என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது வைஷ்ணவ நம்பி திருக்கோயில்தான். இந்தப் பெருமாள் திருக்கோயிலுக்குள்தான் சிவன் சந்நிதியும் பைரவர் சந்நிதியும் உள்ளன. இங்குள்ள ஈசனுக்கு மகேந்திரகிரிநாதர் என்பது திருநாமம். சிவனுக்கு அருகிலேயே சந்நிதிகொண்டு எழுந்தருளியிருக்கிறார் காலபைரவர். பிரமாண்டத் திருமேனியராகக் காண்பவர்கள் வியக்கும் வகையில் பைரவரின் திருமேனி அமைந்துள்ளது. அந்தக் காலபைரவர் மூச்சுவிடும் அதிசயமும் அங்கே நிகழ்கிறது. இதுகுறித்து விளக்குகிறது இந்த வீடியோ.
Miraculous Kala Bhairavar | கலியுக அதிசயம் – வேண்டியது அருளும் திருக்குறுங்குடி கால பைரவர் சந்நிதி!