இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வானது, வரும் மே மாதம் 4 ஆம் தேதி நடைபெறும் எனவும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
NEET UG 2025 க்கான, முடிவுகள் ஜூன் 14, 2025 க்குள் அறிவிக்கப்படும் என்று NTA அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், NEET UG 2025 விண்ணப்பத்தை விண்ணப்பிக்க மார்ச் 7 ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பப் படிவத்தைத் திருத்துவதற்கு காலமானது மார்ச் 9 மற்றும் 11 க்கு இடையில் திருத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முழு விபரம் அறிய…neet