NRI Corner 3 – வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான சிறப்பு ஏற்பாடு; உங்கள் பெயரை உடனே பதிந்து கொள்ளுங்கள்

Spread the love

இந்த நிலையில், சரியான வழிகாட்டலுடன் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்தால், நீண்ட காலத்தில் 12 சதவிகிதத்துக்கும் அதிகமான லாபத்தைப் பெற முடியும் என்பது கடந்தகாலம் காட்டும் உண்மையாக இருக்கிறது.

வெளிநாடுகளில் வசிக்கும் முதலீட்டாளர்கள் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மூலம் முதலீடு செய்ய நினைத்தால், அவர்களுடைய இன்றைய நிதி நிலையை ஆராய்ந்து, எதிர்காலத்துக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதைக் கணக்கிட்டு, அவர்களின் ரிஸ்க் நிலை என்ன, எந்தெந்த ஃபண்ட் திட்டங்கள் அவர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதைச் சொல்லி அவர்களுக்கு சரியான வழிகாட்டலை செய்யத் தயாராக இருக்கிறது “லாபம்’ மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து, அதன் மூலம் எதிர்கால இலக்குகளுக்கான பணத்தைக் குறை இல்லாமல் நீங்கள் சேர்க்க விரும்பினால், நீங்கள் ஜூம் இணையதளம்மூலம் எங்களுடன் நேரடியாகப் பேசலாம். வருகிற சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை இந்த ஜூம் கால் சந்திப்பு நடக்கும்.

இந்த வசதியைப் பெற விரும்புகிறவர்கள் பின்வரும் காலண்டி லிங்க்கை கிளிக் செய்து தங்கள் பெயரை உடனடியாகப் பதிவு செய்துகொள்ளலாம்.

NRI Calendly – https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

இது வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு சிறப்பு ஏற்பாடு என்பதால், அவர்கள் மட்டுமே இந்த காலண்டி லிங்க்கில் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *