DMK வெற்றிபெற உதவும் VIJAY? | EPS Vs Udhayanidhi களத்தை மாற்றும் திமுக | TVK NTK BJP ADMK | IPS

Ananda Vikatan – 08 April 2026 – ஜோக்ஸ்..! | jokes april 08 2026

வாக்கும் வாக்குறுதிகளும்..!

லக்னோவை வீழ்த்தி எப்படி வென்றது டெல்லி கேப்பிட்டல்ஸ்? | How Delhi Capitals Won their First match against Lucknow Super Giants

थलपति विजय की ‘जना नायगन’ की रिलीज का इंतजार अब खत्म! जानें- कब देगी सिनेमाघरों में दस्तक

Thirumavalavan

முதல்வர் ஸ்டாலினிடம் திருமாவளவன் சரண் அடைந்தது ஏன்? – தமிழக பாஜக கேள்வி

கொடிக் கம்பம் வழக்கில் இந்திய கம்யூ. இடையீட்டு மனு | Indian Communist Party intervention petition in flagpole case

Dinamani2f2024 12 192fe5i0ivxu2fnarendra Modi Charles Edi.jpg

பிரிட்டன் மன்னருடன் பேசிய பிரதமர் மோடி!

“ஒரு தலைவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு அவர்தான் உதாரணம்” – சீமான்| seeman-pays-tribute-to-senior-communist-leader-nallakannu

Tamil Live Breaking News: மக்களே உஷார்… சென்னை உட்பட 4 மாவட்டங்களில் விடிய, விடிய கனமழை! | Breaking and Live Updates

பாகிஸ்தானில் நிலநடுக்கம்…! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

பாகிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 அடி ஆழத்தில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று (ஏப்.12) மதியம் 1 மணியளவில் ஏற்பட்டது பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு […]

2 ஆண்டாக திறக்கப்படாத கழிவறை: திருவள்ளூரில் இருளர் இன மக்கள் அவதி | Irular people suffering for unopened toilet in thiruvallur

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே உள்ள கோபாலபுரம் ஊராட்சி பகுதியில் இருளர் இன மக்களுக்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் சமுதாய கழிவறை கட்டப்பட்டுள்ளது. இந்த கழிவறை கட்டி முடிக்கப்பட்டு, 2 […]

கூட்டணிக்கு இபிஎஸ் தலைவர் என்றால் மெளன சாமியாக அமர்ந்திருந்தது ஏன்?: வைகோ கேள்வி

அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானதை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சென்னையில் வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்த நிலையில், கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி பழனிசாமி என்றால் அமித்ஷா முன்னணியில் அவர் ஒரு வார்த்தை கூட பேசாதது […]

அம்பேத்கர் பிறந்தநாளை வெற்றி விழாவாக நடத்த விசிக நிர்வாகிகளுக்கு திருமாவளவன் அறிவுறுத்தல் | Thirumavalavan instructs vck executives to celebrate Ambedkar birthday as a victory celebration

சென்னை: அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை தேர்தல் வெற்றி விழாவாக நடத்த வேண்டும் என விசிக நிர்வாகிகளுக்கு அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் முகநூல் நேரலையில் பேசியிருப்பதாவது: ஏப்.14-ம் தேதி சட்டமேதை […]

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இங்கிலாந்து அரசின் உயரிய விருது!

இங்கிலாந்தின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு அந்நாட்டின் மிக உயரிய விருது (கேபிஇ) அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர் எனப்படும் விருதில் கேபிஇ என்பது நைட்வுட் என்ற விருதாகும். இங்கிலாந்து […]

சென்னை வானகரத்தில் புதிய காவல் நிலையம்: கூடுதல் காவல் ஆணையர் திறந்து வைத்தார் | New police station in Vanagaram chennai

சென்னை: சென்னை வானகரம் பகுதியில் புதிய காவல் நிலையம் உதயமாகியுள்ளது. இதை வட சென்னை காவல் கூடுதல் ஆணையர் பர்வேஷ்குமார் திறந்து வைத்தார். மக்கள்தொகை அதிகரிப்பு மற்றும் அடர்த்திக்கு ஏற்ப காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு […]

தட்கல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு நேரம் மாற்றப்படவில்லை: ஐஆர்சிடிசி விளக்கம்

புதுதில்லி: தட்கல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளில் உண்மையில்லை என்று ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது. அவசரகால பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக, ரயில் புறப்படுவதற்கு முந்தைய […]

தமிழக பாஜக புதிய தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்: அண்ணாமலை தேசிய பொறுப்புக்கு மாற்றப்படுகிறார் | Nainar Nagendran becomes the new leader of the Tamil Nadu BJP

பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் இதுவரை தலைவராக இருந்த அண்ணாமலை தேசிய பொறுப்புக்கு மாற்றப்படுவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். பாஜகவில் 3 […]

கடக ராசிக்கு இன்று.. தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். ஏப்ரல் 12, 2025 (சனிக்கிழமை) மேஷம்: கிரகநிலை: ராசியில் சந்திரன் – தைரிய ஸ்தானத்தில் ராஹூ – ரண, […]

திமுகவின் ஊழலை முன்னிறுத்தி பிரச்சாரம்: அதிமுக – பாஜக கூட்டணியின் தேர்தல் வியூகம் என்ன? | NDA campaign focuses on DMK corruption and law and order disruption

சென்னை: ‘‘அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தலை​மை​யில் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை சந்​திக்க உள்​ளோம். பாஜக​வும், அதி​முக​வும் இணைந்து தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி அமைக்​கும்’’ என்று சென்​னை​யில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா […]

அதிமுக-பாஜக கூட்டணி: பவன் கல்யாண் வாழ்த்து

அதிமுக-பாஜக கூட்டணி கூட்டணிக்கு ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனை தலைவருமான பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தமிழகத்துக்கு தேவையான நன்மைகளை பாஜக-அதிமுக கூட்டணி நிச்சயம் செய்யும். நிர்வாக அனுபவம் உள்ளோரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் […]

மது அருந்தி இருக்கிறீர்களா என்று கேட்ட சிறுபான்மையினர் ஆணைய தலைவரை கண்டித்து பவுத்த பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம் | Buddhist representatives protest against the Minorities Commission chairman in nagapattinam

நாகப்பட்டினம்: மது அருந்திவிட்டு வந்திருக்கிறீர்களா? என தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் கேட்டதாகக் கூறி, அவரைக் கண்டித்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பவுத்த பிரதிநிதிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்ட ஆட்சியர் […]