புதுடெல்லி: தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநில அறநிலையத் துறை சட்டங்களின் செல்லுபடித் தன்மையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை முடித்து வைத்துள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களை நாட […]
தொழிலக உற்பத்தியில் 6 மாதங்கள் காணாத சரிவு
அந்த மாதத்தில் உற்பத்தி, சுரங்கம், மின்சாரம் ஆகிய துறைகளின் மந்தமான செயல்பாட்டால் ஒட்டுமொத்த தொழிலக உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. நன்றி
‘நம்ம கோவை’ செயலி அறிமுகம் – முக்கிய அம்சங்களை விவரித்த மாநகராட்சி | Corporation launched the Namma Kovai app for public use
கோவை: பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ‘நம்ம கோவை’ செயலியை, மாநகராட்சி நிர்வாகத்தினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் ஆன்லைன் முறையில் பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு […]
சென்னை செழிக்க உதவிபுரியும் சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில், 51 டாட் பந்துகளை சிஎஸ்கே […]
அதிமுக – பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விமர்சனம் | AIADMK – BJP alliance is an opportunistic alliance says minister
திருப்பூர்: அதிமுக பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என, திருப்பூரில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விமர்சித்தார். தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் கட்டுப்பாட்டில் அரசு அச்சகங்கள் இயங்குகின்றன. திருப்பூர் பல்லடம் சாலையில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் […]
13 ஆண்டுகளுக்குப் பின் சிஎஸ்கேவின் கோட்டை தகர்ந்தது! கொல்கத்தா அபார வெற்றி!
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சுனில் நரைன் 3 விக்கெட்டுகளைக் […]
“பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்துக்கு அதிமுக செய்தது மிகப் பெரிய துரோகம்” – கனிமொழி சாடல் | The biggest betrayal to the people of TN: Kanimozhi criticizes the AIADMK – BJP alliance
சென்னை: “பாஜக அரசு கொண்டுவந்த மக்களுக்கு எதிரான பல்வேறு மசோதாக்களையும், திட்டங்களையும் எதிர்ப்பதாக சொன்ன அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமித்ஷாவுடன் ஒரே மேடையில் மவுனமாக அமர்ந்து, பாஜக – அதிமுக […]
சேப்பாக்கம் திடலில் சிஎஸ்கேவின் மிகக் குறைந்த ரன்கள்; கொல்கத்தாவுக்கு 104 ரன்கள் இலக்கு!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் […]
திமுக எம்.பி. அருண் நேருவிடம் இருந்து முக்கிய ஆதாரங்கள் பறிமுதல்: அமலாக்கத் துறை தகவல் | Important evidence seized from DMK MP Arun Nehru – ED explains
சென்னை: திமுக எம்.பி அருண் நேரு மற்றும் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் ஆகியோரிடமிருந்து நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் பணியிடமாற்றத்துக்கு லஞ்சம் வசூலித்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. தமிழக […]
ரெட்ரோ: 3-வது பாடல் அப்டேட்!
சூர்யாவின் ரெட்ரோ படத்தின் 3-வது பாடல் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ. ஆக்ஷன் கலந்த காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. பூஜா […]
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணி: சென்னையில் அமித் ஷா அறிவிப்பு | AIADMK-BJP to face 2026 assembly elections together: Amit Shah announces
சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுக – பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்கொள்ளும் என்றும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார். […]
ஆன்லைன் மோசடியில் ரூ.66 லட்சத்தை இழந்த ஆசிரியை
மகாராஷ்டிரத்தில் ஆன்லைன் மோசடியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் ரூ.66 லட்சத்தை இழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை சுனிதா சௌத்ரி(54). இவரிடம் சமூக ஊடகங்கள் மூலம் […]