புதுச்சேரி: “புதுச்சேரியில் பிரியாணி கடைகள் அதிகரித்துள்ள நிலையில், அதன் தரத்தை பார்த்து யார் அனுமதி கொடுத்தார்கள் என தெரியவில்லை. அரசும், நுகர்வோரும் இப்பிரச்சினையை கண்டுக்கொள்வதில்லை” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார். திருக்கனூர் நுகர்வோர் […]
அஸ்வனி, ரயான் அபாரம்; மும்பைக்கு முதல் வெற்றி
அதுவரை நம்பிக்கை அளித்த ரகுவன்ஷி 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26 ரன்களுக்கு வெளியேற்றப்பட, ரிங்கு சிங் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 17, மனீஷ் பாண்டே 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 19 […]
‘ரவுடிகள், குற்றவாளிகளை மதுக்கடையில் வேலைக்கு வைக்கக் கூடாது’ – புதுச்சேரி அரசு அதிரடி | criminals should not be employed in liquor shops – Puducherry govt
புதுச்சேரி: ரவுடிகள், குற்றவாளிகளை மதுக்கடையில் வேலைக்கு வைக்கக் கூடாது என்று கலால் விதிகளில் திருத்தம் செய்த அரசாணை புதுச்சேரியில் விரைவில் அமலாகிறது. புதுச்சேரியில் சில்லரை மற்றும் மொத்த மதுபான கடைகள், ரெஸ்ட்ரோ பார்களுக்கு கலால் […]
முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ
மதுரை முனிச்சாலை பகுதியில் அதிமுக சாா்பில் நீா் மோா் பந்தலை திங்கள்கிழமை தொடங்கி வைத்த பிறகு, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கூட்டணி தொடா்பாக மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா அவரது கருத்தைக் […]
100 வேலைத் திட்ட நிதி விவகாரம்: அண்ணாமலைக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி விரிவான பதில் | MGNREGA project funding issue: Minister IPeriyasamy responds to Annamalai
திண்டுக்கல்: “உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பிஹார் போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள பெரிய மாநிலங்கள், தமிழகத்தைப் போன்று 100 நாள் வேலைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மத்திய அரசிடம் அதிக நிதி பெறுவது […]
மே.இ.தீவுகள் டெஸ்ட் அணி கேப்டன் பதவி விலகல்! டி20 கேப்டனாகும் ஷாய் ஹோப்!
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ரோமன் பவல் மேற்கிந்திய தீவுகள் அணியை தலைமை வகித்து வந்தார். 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் தொடருக்கான போட்டியில் ஜூன் – ஜூலை மாதங்களில் ஆஸ்திரேலிய அணியை […]
“தவெக, திமுக இடையேதான் போட்டி என விஜய் கூறியது கேலிக்கூத்து” – ஜான்பாண்டியன் | John Pandian comments Vijay statement that competition is between tvk and DMK
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையேதான் தேர்தல் போட்டி என விஜய் கூறியது கேலிக்கூத்தாக உள்ளது என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்தார். தமிழக மக்கள் முன்னேற்ற […]
முக்கிய வழிபாட்டுத் தலங்களில் நாளைமுதல் மதுவிலக்கு அமல்! – எங்கே?
19 முக்கிய வழிபாட்டுத் தலங்களில் மதுவிலக்கு ஏப். 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பிரசித்திபெற்ற 19 வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்லாது, அம்மாநிலத்திள்ள ஓரிரு கிராம […]
அறக்கட்டளையின் 4 ஏக்கர் நில விவகாரத்தில் அதிகாரிகள் குளறுபடி: திருப்பூர் டிஆர்ஓ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு | Govt approves issuance of land patta in other people names: HC orders investigation
சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் தனியார் அறக்கட்டளைக்கு தானமாக வழங்கப்பட்ட 4 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் தவறுதலாக வேறு நபர்களின் பெயர்களுக்கு பட்டா வழங்கி விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக டிஆர்ஓ விசாரணை […]
அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
அறிமுகப் போட்டியின் முதல் பந்திலேயே ரஹானே உள்பட 3 விக்கெட்டைத் தூக்கிய மும்பை வீரர் அஸ்வனி குமார், அணியில் நிரந்தரமாக ஜொலிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 18-வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் 12-வது […]
இலங்கை தம்பதிக்கு பிறந்த இந்திய பெண்ணுக்கு குடியுரிமை கோரும் விண்ணப்பத்தை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு | HC orders consideration of citizenship application of Sri Lankan couple
சென்னை: இலங்கை தம்பதிக்கு பிறந்த இந்திய பெண்ணுக்கு குடியுரிமை வழங்கக் கோரும் விண்ணப்பத்தை முறைப்படி பரிசீலிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் குடும்பத்துடன் வசித்து வந்த சரவணமுத்து, அங்கு நடந்த உள்நாட்டுப் […]
ஜூன் வெப்ப அலை எத்தனை நாள்கள் வீசும்? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
‘வெப்ப-அலை’ எனப்படும் ’வெய்யில் காட்டமான சீதோஷ்ணம்’ இந்தியாவின் மத்திய, கிழக்குப் பகுதிகளிலும் வடமேற்கு சமவெளிகளிலும் ஏப்ரல்முதல் ஜூன் வரை, அதிக நாள்கள் நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, ஏப்ரல் – ஜூன் காலகட்டத்தில், 4 […]