ஈரான் போருக்கு ஆகும் செலவுகள்; அரபு நாடுகளின் தலையில் கட்டப்போகிறாரா ட்ரம்ப்?

"நூற்றுக்கணக்கான நடிகர்கள்; 100 நாட்கள் படப்பிடிப்பு!"- ‘பள்ளிச்சட்டம்பி’ படம் குறித்து டொவினோ தாமஸ்

பாஜக-வில் இணைந்த பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயாஸ் – மே.வங்க தேர்தலில் போட்டியா?!

புதுச்சேரி: 291 வேட்பாளர்களில் 66 பேர் மீது கிரிமினல், பாலியல் வழக்குகள்! -அதிர வைக்கும் ரிப்போர்ட்

“இந்த மாதிரி வதந்திகளை யார் பரப்பிவிடுறாங்கன்னு தெரியல. அவங்களுக்கு இதில என்ன சந்தோஷம்னு தெரியல”- டொவினோ தாமஸ்| “I don’t know who spreads such rumors. I don’t know.!”- Tovino Thomas

தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழப்பு: சிறப்பு புலனாய்வுக் குழு இன்று கரூர் வருகை | Karur stampede: SIT to visit the place and start inquiry

4 நாள் மட்டும் கணவனுடன் வாழ்ந்த மனைவி:14 ஆண்டு போராடி ஜீவனாம்சம் | Woman Divorces on 4th Day, Wins Alimony After 14-Year Battle

1357356.jpg

டபிள்யூ.பி.ஏ. சவுந்தரபாண்டியனாருக்கு மணிமண்டபம்: அதிமுக கோரிக்கையை ஏற்று முதல்வர் அறிவிப்பு | cm announced manimandapam for W P A Soundarapandianar

1280829.jpg

முதலில் மாநாடு அடுத்து 234 தொகுதிகளில் நடைபயணம்- விஜய் திட்டம்

பிரதமர் மோடியுடன் கமல்ஹாசன் சந்திப்பு: கீழடி குறித்து கோரிக்கை | Kamal Haasan meets Prime Minister Request regarding Keezhadi

நீண்​டதூரம் செல்​லும் வகை​யில் தூங்​கும் வசதி​யுடன் 50 வந்தே பாரத் ரயில்​களை தயாரிக்க சென்னை ஐசிஎஃப் ஆலை திட்​டம் | Chennai ICF plans to manufacture 50 Vande Bharat trains with sleeping facilities

சென்னை: சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் அடுத்த 2 ஆண்டுகளில் 50 தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் தற்போதுவரை பல்வேறு வகைகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட […]

கவனம் அவசியம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 31-03-2025 திங்கட்கிழமை மேஷம்: இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும எச்சரிக்கை தேவை. எந்த […]

வணிகர்கள், தொழில்முனைவோருக்கு ஏப். 3-ல் ‘சாட் ஜிபிடி’ பயிற்சி வகுப்பு: சென்னையில் நடக்கிறது | ChatGPT training class for businessmen and entrepreneurs on April 3 in chennai

சென்னை: வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான ஒரு நாள் ‘சாட்ஜிபிடி’ பயிற்சி வகுப்பு, வரும் ஏப்.3-ம் தேதி சென்னை கிண்டியில் நடத்தப்படுகிறது. தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனர்களுக்கு ‘சாட்ஜிபிடி’யை பயன்படுத்தி வணிக […]

சென்னையில் 83,394 டன் கட்டடக் கழிவுகள் அகற்றம்

கட்டடக் கழிவுகள் தேங்குவதை குறைக்கும் வகையில் அவற்றை இரும்பு, மரம், நெகிழி மற்றும் கான்கிரீட் என தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜன. 7 முதல் தற்போது வரை சுமாா் 83,394 […]

ஏடிஎம் சேவை கட்டண உயர்வால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம் | Poor people will be greatly affected by the increase in ATM service charges: Stalin

ஏடிஎம் சேவை கட்டண உயர்வால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏடிஎம் மையங்களில் கார்டுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனை சேவைகளுக்கான கட்டணங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. அதன்படி, […]

1-5 வகுப்புகளுக்கு தோ்வு தேதிகள் மாற்றம்!

முன்னதாக, ஏப்.21-ஆம் தேதி வரை தோ்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது ஏப்ரல் 17-ஆம் தேதியுடன் நிறைவடையும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நன்றி

அதிமுகவுடன் கூட்டணி; எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை: அண்ணாமலை உறுதி | There is no change in my stance: Annamalai

என்னால் யாருக்கும் பிரச்சினை வராது, மாற்றி, மாற்றி பேசுபவன் நான் அல்ல. எனக்கு தமிழகம் முதன்மையானது. பாஜக வளர்ச்சி முக்கியம். என, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் நேற்று […]

மகளிா் சொத்துகளுக்கு பத்திரப் பதிவு கட்டணம் நாளைமுதல் 1 % குறைவு: அரசாணை வெளியீடு!

சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு மாா்ச் 14-இல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தாபோது, சமூகத்தில் மட்டுமன்றி, அவரவா் குடும்பங்களிலும் மகளிருக்கான சமபங்கை உறுதி செய்யும் வகையில் ஏப்.1 முதல் மகளிா் பெயரில் பதிவு செய்யப்பட்டால், […]

பெண்கள் பெயரில் சொத்து பதிவுக்கு 1% கட்டண குறைப்பு: நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது | 1 percent fee reduction for property registration in women name

பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் 1 சதவீத பதிவு கட்டணம் குறைப்பு என்ற தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை செயலர் […]

பாஜக கூட்டணியில் இருந்து இனி விலக மாட்டேன்! -அமித் ஷா முன்னிலையில் நிதீஷ் குமாா் உறுதி

இதில் மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான், மத்திய அமைச்சரும் ஹிந்துஸ்தானி அவாமி மோா்ச்சா தலைவருமான ஜிதன் ராம் மாஞ்சி, ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா தலைவரும், எம்.பி.யுமான […]

இருநாட்டு மீனவப் பிரதிநிதிகள் விரைவில் பேச்சுவார்த்தை: இலங்கை மீன்வள துறை அமைச்சர் தகவல் | Fishermen representatives from both countries to hold talks soon

இந்தியா-இலங்கை மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இலங்கை சென்ற ராமேசுவரம் மீனவப் பிரதிநிதிகள், அந்நாட்டு மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரை […]

தோனி – ஜடேஜா அதிரடி வீண்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு 2-வது தோல்வி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஐபில் தொடரில் குவாஹாட்டியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் […]