சென்னை: “இந்தாண்டு மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையினை தமிழகம் ஏற்றுக்கொள்ளாததால், ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிய நிலையிலும் 2,152 கோடி ரூபாயை மத்திய அரசு தமிழகத்துக்கு விடுவிக்காமல் வஞ்சித்துள்ளது” என்று […]
அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள்! 40,000 பணியிடங்கள் நிரப்பப்படும்!
தமிழகத்தில் காலியாகவுள்ள 40,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மாா்ச் 14) […]
‘₹’ குறியீட்டைக் கொண்டிருக்கும் கருணாநிதி நினைவு நாணயங்களை திமுக வீசி எறிந்து விடுமா? – அன்புமணி கேள்வி | Will DMK throw away Karunanidhi centenary memorial coins bearing the ‘₹’ symbol? – Anbumani
சென்னை: “தமிழக அரசின் ஆவணத்தில் இப்போது ‘₹’ அடையாளத்தை நீக்கியிருக்கும் திமுக, அதே அடையாளத்தைக் கொண்டிருக்கும் கருணாநிதி நினைவு நாணயங்களையெல்லாம் வீசி எறிந்து விடுமா? என்பதற்கு பதிலளிக்க வேண்டும். இது போன்ற நாடகங்களை நடத்துவதற்கு […]
தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26: ரூ.77 கோடியில் தோழி விடுதிகள்!
தமிழக அரசின் அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் […]
2025 – 2026 தமிழக பட்ஜெட்: கருணாநிதி நினைவிடத்தில் நிதியமைச்சர் மரியாதை | TN Finance Minister pays respect in Karunanidhi Memorial
சென்னை: 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய புறப்பட்ட நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார். சட்டப்பேரவை தேர்தல் அடுத்த […]
அமெரிக்கா: தரையிறங்கிய விமானத்தில் தீ! 172 பயணிகள் நிலை?
அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தால் பதற்றம் நிலவுகிறது. முதல்கட்டமாக வெளியான தகவலின்படி, விமானத்தில் பயணித்த 172 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், யாருக்கும் எவ்வித […]
ஏசி உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் பயணிக்க ரூ.2,000 பயண அட்டை | 2000 rs Bus pass to travel on all buses, including AC
சென்னை: ஏசி பேருந்துகளிலும் விருப்பம்போல பயணிக்க ரூ.2,000 பயண அட்டையை மாநகர போக்குவரத்து கழகம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகர போக்குவரத்து […]
ராயல் என்ஃபீல்ட் விற்பனை 19% உயா்வு
இந்தியாவின் முன்னணி மோட்டாா்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரியில் 19 சதவீதம் உயா்ந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த பிப்ரவரி மாதத்தில் நிறுவனத்தின் மொத்த […]
சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்: பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு | TN Budget to be happened today
சென்னை: சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே, 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். […]
வைகை, பல்லவன் ரயிலில் ஒரு முன்பதிவில்லா பெட்டி இணைப்பு!
அதேபோல் மறுவழித்தடத்தில் சென்னை எழும்பூர் – மதுரை இடையேயான வைகை விரைவு ரயில், காரைக்குடி – எழும்பூர் இடையேயான பல்லவன் விரைவு ரயிலில் வரும் மே 12 முதல் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் […]
தமிழக அரசின் பொருளாதார ஆய்வறிக்கை திமுக தோல்விக்கான வாக்குமூலம்: ராமதாஸ் விமர்சனம் | Economic Survey is a confession of DMK defeat: Ramadoss
தமிழக அரசின் பொருளாதார ஆய்வறிக்கை, திமுகவின் பொருளாதார இலக்குகள் தோல்வி என்பதற்கான வாக்குமூலம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் […]
பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதல்: 10 தீவிரவாதிகள் பலி!
பாகிஸ்தானில் கைபர் பக்துங்வாவில் உள்ள எல்லைப் படை முகாம் அருகே ஒரு வாகனத்தில் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 10 தீவிரவாதிகள் பலியாகினர். பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் இருந்து பெஷாவர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜாஃபர் விரைவு […]