தொடரும் ஈரான் போர் பதற்றம்: முதலீட்டாளர்கள் உடனே 'செய்ய வேண்டிய' ஒன்று; 'செய்யக்கூடாத' ஒன்று!

ஆரோவில்லில் சீறிப்பாய்ந்த குதிரைகள்; திரண்ட பார்வையாளர்கள் – தேசிய அளவிலான குதிரைப் போட்டி | Album

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏசியை இயக்குகிறீர்களா? – இது உங்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டல்கள்!

AI யுகத்தில் ஏசியின் உருமாற்றம்!

AC: ஏசியின் நட்சத்திரங்கள் என்ன சொல்கின்றன? – 5 Star – 3 Star AC வித்தியாச கணக்கு என்ன?

துணை முதல்வர் ஆவாரா உதயநிதி? – முதல்வர் ஸ்டாலின் சொன்ன “மாற்றம், ஏமாற்றம்” என்ன? | Breaking and Live Updates

அதிக பனிப் பொழிவு : பூக்களின் விலை கிடுகிடு உயர்வு – மல்லிகை கிலோ 2,000 ரூபாய்க்கு விற்பனை !!! – Kumudam

‘மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது’ – அண்ணாமலை பேச்சு | state party president post is like an onion bjp leader Annamalai

ஆர்டிஐ பதில்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு மாநில தகவல் ஆணையர் உத்தரவு | State Information Commissioner directs officials says RTI response must be transparent

1348258.jpg

கட்சி தொடங்கியதுமே சிலர் ஆட்சிக்கு வர துடிக்கின்றனர்: விஜய் பற்றி முதல்வர் ஸ்டாலின் மறைமுக விமர்சனம் | As soon as the party started, some people were eager to come to power: cm stalin

“சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகக் குழு தலைவராக திருமாவளவன் இருப்பது ஏன்?” – அண்ணாமலை | Thirumavalavan role in a CBSE school chennai and Annamalai alleges

சென்னை: “சென்னை வேளச்சேரியில் மூன்று மொழிகளை கற்பிக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் தனியார் பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர் திருமாவளவன் தான்” என்று அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் […]

டிராகன் எப்படி இருக்கு? சிம்பு பதிவால் உற்சாகமடைந்த படக்குழு!

நடிகர் சிம்பு டிராகன் திரைப்படம் குறித்து பதிவிட்டுள்ளார். இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் நாளை (பிப். 21) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. லவ் டுடே திரைப்படத்திற்குப் பின் பிரதீப் […]

ரூ.2,152 கோடி கல்வி நிதி: உடனடியாக விடுவிக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | CM Stalin writes to PM Modi regarding release of Samagra Shiksha funds for Tamil Nadu

சென்னை: தமிழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் ரூ.2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக […]

சர்தார் – 2 வெளியீடு எப்போது?

நடிகர் கார்த்தியின் சர்தார் – 2 வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து […]

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ரூ.4 லட்சம் நிதியுதவி | Virudhunagar fireworks unit explosion: T.N. CM Stalin announces solatium of ₹4 lakh

சென்னை: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று ஒரு பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்துரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் […]

வணங்கான் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

பாலா இயக்கத்தில் வெளியான வணங்கான் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாயகனாக அருண் விஜய் நடித்துள்ள இப்படத்தில் ரோஷிணி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். […]

ஆமிர்​கான் தாய் அப்போலோ​வில் அனுமதி | Aamir Khan mother admitted in Apollo

சென்னை: பிரபல இந்தி நடிகர் ஆமிர்கானின் தாய், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல இந்தி நடிகர் ஆமிர்கானின் தாய் ஜீனத் உசேன் (90). வயதுமூப்பு பிரச்சினையால் இவருக்கு உடல்நல குறைவு ஏற்படுவதால், சில […]

திருச்செந்தூா் வெயிலுகந்தம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்செந்தூர்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித்திருவிழா வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து […]

புயல் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம்: பிரேமலதா வரவேற்பு | Premalatha Welcome for cyclone relief

சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்​கப்​பட்ட விவசா​யிகளுக்கு நிவாரணத் தொகை அறிவித்த தமிழக அரசுக்கு தேமுதிக பொதுச்​செய​லாளர் பிரேமலதா வரவேற்பு தெரி​வித்​துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளி​யிட்ட அறிக்கை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்​கப்​பட்ட விவசாய மக்களுக்​கு தமிழக […]

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 20-02-2025 வியாழக்கிழமை மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல […]

தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவராக முன்னாள் நீதிபதி ராஜமாணிக்கம் நியமனம் | Retired Justice Rajamanickam appointed as Tamil Nadu Lokayukta Chairman

சென்னை: தமிழ்நாடு லோக்​ஆ​யுக்தா தலைவராக நீதித்​துறை உறுப்​பினராக இருந்த உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி பி.ராஜ​மாணிக்​கத்தை நியமித்து தமிழக அரசு உத்தர​விட்​டுள்​ளது. இதற்கான உத்தரவை மனிதவள மேலாண்மை துறை செயலர் ஜி.பிர​காஷ் வெளி​யிட்​டுள்​ளார். தமிழ்​நாடு […]

பிலிப்பின்ஸ்: கொசுவைக் கொன்றால் சன்மானம்!

பிலிப்பின்ஸின் தலைநகா்ப் பகுதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்த நோயைப் பரப்பும் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ பிடித்துத் தருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று பிராந்திய நிா்வாகம் அறிவித்துள்ளது. மண்டாலுயோங் நகரின் அடிஷன் ஹில்ஸ் […]