தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிதாகக் கட்சி தொடங்கியுள்ள திரைப்பட நடிகர் விஜய்யைக் கடந்த சில நாள்களுக்கு முன் ‘பொலிடிகல் ஸ்ட்ரேடஜிஸ்ட்’ [அரசியல் உத்தியாளர், உத்தி வகுப்பாளர், தேர்தல் வியூக வகுப்பாளர், அரசியல் […]
“பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்க” – பெ.சண்முகம் | Marxist Communist Party State Secretary P. Shanmugam addressed over tn law and order issues
ராமநாதபுரம்: பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்கு […]
மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவா் உள்பட இருவா் கொலை
மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவா் உள்பட இருவா் வெள்ளிக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டனா். சாராய விற்பனையை தட்டிக் கேட்டதால் கொலை செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், முன்விரோதம் காரணமாக […]
“ஸ்டாலின் ஆட்சியில் கடன் வாங்குவதில் தமிழகம் முதன்மை மாநிலம்” – அதிமுக நிர்வாகி | TN is the leading state in borrowing debts under the Stalin-led govt says AIADMK
செங்கல்பட்டு: “பழனிசாமி தலைமையில் செயல்பட்ட அதிமுக அரசின் ஆட்சியில், தமிழகம் பல துறைகளில் முதன்மை மாநிலமாக திகழ்ந்தது. இன்றைய ஸ்டாலின் தலைமையில் செயல்படும் அரசு கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக விளங்குகிறது” என்று சிட்லபாக்கம் […]
ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா-பெங்களூா் மோதல்
இந்தியன் ப்ரீமியா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரில் மாா்ச் 22-ஆம் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா-பெங்களூா் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் கொல்கத்தா என்பதால் ஐபிஎல் 2025 இறுதி ஆட்டமும் கொல்கத்தாவில் மே 25-இல் நடைபெறவுள்ளது. […]
மயிலாடுதுறையில் 2 இளைஞர்கள் படுகொலை: டிஜிபி சங்கர் ஜிவால் சொல்வது என்ன? | DGP Shankar Jiwal explained on 2 Youths Murdered in Mayiladuthurai
சென்னை: மயிலாடுதுறையில் இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம், என்றும் அந்தச் சம்பவத்தின் பின்னணியில் முன்விரோதம் இருந்துள்ளது என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் கூறியுள்ளார். […]
போபாலில் பள்ளிக்கு தெலுங்கில் வந்த வெடிகுண்டு மிரட்டல்
போபாலில் பள்ளிக்கு தெலுங்கில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள பள்ளி ஒன்றுக்கு மிரட்டல் விடுத்து தெலுங்கில் மின்னஞ்சல் வந்ததாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர். மின்னஞ்சலில், […]
தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு எஸ்எஸ்ஏ நிதி கிடையாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம் | No SSA funding until National Education Policy is adopted says Union Minister on tamil nadu school education issue
சென்னை: தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை, விதிகளின்படி தமிழகத்துக்கு எஸ்எஸ்ஏ திட்ட நிதியை ஒதுக்க முடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். தமிழக பள்ளிக் கல்வித் துறையில் கீழ் இயங்கும் […]
தில்லி ரயில் நிலையத்தில் நெரிசல்! 3 குழந்தைகள் உள்பட 15 பேர் பலி!
ஸ்வதந்திர சேனானி ரயில் மற்றும் புவனேசுவரம் ராஜ்தானி விரைவு ரயில்கள் தாமதமானதால் அதில் செல்வதற்காக காத்திருந்த பயணிகளும் நடைமேடை 12, 13, 14-இல் திரண்டனா். இதனால் நடைமேடை 14 மற்றும் நடைமேடை 16-க்கு அருகில் […]
முன்விரோதத்தை காரணம் காட்டுவது முடி மறைக்கும் முயற்சி: மயிலாடுதுறை படுகொலைக்கு மார்க்சிஸ்ட் கண்டனம் | CPM condemns the Mayiladuthurai Murder
சென்னை: மயிலாடுதுறையில் கள்ளச்சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரண்டு மாணவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: […]
மக்கள் பணியிலும் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும்: இபிஎஸ்
விளம்பரங்களில் மட்டும் இல்லாமல் மக்கள் பணியிலும் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையைத் […]
“மத்திய அரசு மேல்தட்டு மக்களுக்கானது… எப்படி?” – தரவுகளுடன் காரணங்களை அடுக்கிய ப.சிதம்பரம் | bjp led union government is for upper class P Chidambaram explains how
திருநெல்வேலி: மத்திய அரசு மேல்தட்டு மக்களுக்கானது; ஏழை, எளிய மக்களுக்கானது அல்ல என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாளையங்கோட்டையில் காந்தி, நேரு, […]