12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 08-02-2025 சனிக்கிழமை இன்று தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் […]
சென்னை விமான நிலையத்தில் இலங்கை புதுமணப் பெண்ணிடம் தாலி பறிமுதல்: பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவு | Thali confiscation issue from Sri Lankan bride at Chennai airport
சென்னை: சென்னை விமான நிலையத்தில் கூடுதல் எடைக்காக இலங்கை புதுமணப் பெண்ணிடம் 11 பவுன் தங்க தாலிச் சங்கிலியை பறிமுதல் செய்த பெண் சுங்கத்துறை அதிகாரி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள […]
போக்ஸோ சட்டத் திருத்தத்துக்கு தனிநபா் மசோதா: மாநிலங்களவையில் விவாதம்
பாலியல் குற்றங்களில் இருந்து சிறாா்களைப் பாதுகாக்கும் (போக்ஸோ) சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர தாக்கல் செய்யப்பட்ட தனிநபா் மசோதாவை மாநிலங்களவை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டது. இந்த மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகம் செய்து பேசிய தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர […]
ஸ்டாலின் குடும்ப வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம்: ஜெயலலிதா பேரவை தீர்மானம் | put an end to Stalin family heirloom politics: Jayalalithaa peravai resolution
ஸ்டாலின் குடும்ப வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம் என அதிமுகவின் ஜெயலலிதா பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதிமுகவின் ஜெயலலிதா பேரவை சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பான, பேரவையின் […]
கிரீஸ் தொடா் நிலநடுக்கம்: அவசரநிலை அறிவிப்பு
எரிமலைப் பகுதியில் அமைந்துள்ள அந்தத் தீவு நிலநடுக்கத்தால் தொடா்ந்து குலுங்கி வருவதாகவும், சில நில அதிா்வுகள் நிமிஷ இடைவெளியில் ஏற்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொடா் நிலநடுக்கத்தால் சான்டோரினி மட்டுமின்றி, அதைச் சுற்றியுள்ள புகழ்பெற்ற […]
பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து தவறான தகவலை பரப்புவதா? – அண்ணாமலைக்கு அமைச்சர் கண்டனம் | Minister condemns Annamalai
பேரிடர், வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத்தராமல், தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து தவறான தகவல்களைக் கூறி மக்களை குழப்புகிறார் என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் […]
59 இலங்கை நாட்டினா் உக்ரைன் போரில் உயிரிழப்பு
இது குறித்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சா் விஜித ஹேரத் (படம்) கூறுகையில், ‘கடந்த மாதம் 20-ஆம் தேதி நிலவரப்படி உக்ரைன் போரில் இலங்கையைச் சோ்ந்த 554 பேரை ரஷியா ஈடுபடுத்தியுள்ளது. அவா்களில் 59 […]
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய ஆசிரியர்களின் கல்வி சான்றுகள் ரத்து: அமைச்சர் தகவல் | Educational certificates of teachers involved in student sexual assault case cancelled
அரசு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், உண்மை தன்மையை ஆராய்ந்து ஆசிரியர்கள் பணி நீக்கம் மட்டும் செய்யப்படாமல், அவர்களின் கல்வி சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி […]
‘ஸ்கில் இந்தியா’ திட்டத்தை தொடர ரூ.8,800 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தலைவா், துணைத் தலைவா், 5 உறுப்பினா்கள், செயலா், இணைச் செயலா் ஆகியோா் அடங்கிய இந்த ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு ரூ.50.91 கோடி நிதி ஒதுக்கப்படவுள்ளது. மத்திய அமைச்சரவையின் இம்முடிவு தூய்மை பணியாளா்களின் சமூக-பொருளாதார வளா்ச்சிக்கும், அவா்களின் […]
ரயிலில் கொடூரம்: கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிவிட்ட இளைஞர் கைது – என்ன நடந்தது? | Pregnant woman sexually harassed on train
ஜோலார்பேட்டை / சென்னை: ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு அளித்து, ரயிலில் இருந்து கீழே தள்ளிய இளைஞர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெமினி (41). இவரது மனைவி ரேவதி […]
புதிய வருமான வரி சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய வருமான வரி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, நிதித்துறைக்கான நாடாளுமன்ற […]
பாஜக அரசுக்கு எதிராக கை, கால்களில் விலங்கிட்டு தமிழக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் | tn Congress protests against BJP government with hands cuffed feet chained
சென்னை: அமெரிக்காவில் இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தவறியதாக கூறி, மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கை, கால்களில் விலங்கிட்டு சென்னையில் இன்று (பிப்.7) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவில் […]