நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தின் முதல்நாள் வசூல் துணிவு படத்தைவிட குறைவாக வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் நேற்று […]
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை – வேல்முருகன் கண்டனம் | Pregnant woman sexually harassed in train: Velmurugan condemns
சென்னை: “தமிழகத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. இளைஞர்களிடையே அதிகரித்துள்ள போதை கலாச்சாரமும், ஆபாச இணையதளங்களும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்குக் காரணமாக உள்ளன. எனவே, […]
பாகிஸ்தானில் உளவுத்துறை நடவடிக்கை: 12 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உளவுத்துறை சார்ந்த நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் 12 பயங்கரவாதிகளைக் கொன்றதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு வசிரிஸ்தானின் ஹசன் கெல் பகுதியில் பிப்.5,6 இரவு நடத்தப்பட்ட நடவடிக்கையில் […]
பனிமூட்டம் காரணமாக கோவையில் விமான சேவை பாதிப்பு | Poor visibility due to fog: Flight services disrupted in Kovai
கோவை: பனிமூட்டம் காரணமாக கோவையில் இன்று காலை விமான சேவை பாதிக்கப்பட்டது. கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் மற்றும் அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. […]
தமிழ்நாட்டுக்கு நிதியும் இல்லை; நீதியும் இல்லை: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!
தமிழ்நாட்டுக்கு நிதியும் இல்லை, நீதியும் இல்லை என நெல்லையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரு நாள் பயணமாக நேற்று (பிப். 6) நெல்லை வந்தார். […]
2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3 இடங்களில் வணிக மேம்பாட்டுக்கான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் | Agreement to prepare project report for business development in phase 2 metro
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் திருமங்கலம் எம்விஎன் நகர் உட்பட 3 இடங்களில் வணிக மேம்பாட்டுக்கான பகுதிகளை ஏற்படுத்த விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பயணச்சீட்டு […]
கோவையில் அரை மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம்!
கடும் பனி மூட்டம் காரணமாக கோவையில் தரையிறங்க முடியாமல் விமானம் ஒன்று சுமார் அரை மணி நேரம் வானில் வட்டமடித்தது. கோவையில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை கடும் பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் விமான சேவையில் […]
புரட்சித் தலைவி வழியில் புரட்சித் தமிழர்! – கோவையில் இருந்து பரப்புரையைத் தொடங்கும் பழனிசாமி | about edappadi palanisamy election campaign was explained
2010-ல் திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கான தனது வியூகப் பயணத்தை கோவையிலிருந்து தான் தொடங்கினார் ஜெயலலிதா. அவரது வழியைப் பின்பற்றி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியும் ஆட்சிக்கு எதிரான தேர்தல் பரப்புரையை கோவையிலிருந்தே தொடங்குகிறார். 2006-11 திமுக […]
ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவில் சரிவு!
2025 தொடங்கியது முதல் மிக மோசமான சரிவைச் சந்தித்த ஆசிய நாடுகளின் நாணய மதிப்புகளில் இந்திய ரூபாய் மதிப்பு முதன்மையாக உள்ளது. 2024 ஜனவரியில் ரூபாய் மதிப்பு 83.21 காசுகளாக இருந்தது. தற்போது சுமார் […]
அரசு கோரும் அவகாசத்தை ஏற்க டாஸ்மாக் தொழிற்சங்கம் மறுப்பு: திட்டமிட்டபடி போராட்டம் என அறிவிப்பு | Tasmac union refuses to accept time demanded by government
சென்னை: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு கோரும் கால அவகாசத்தை ஏற்க முடியாது என்றும், திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் எனவும் டாஸ்மாக் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு டாஸ்மாக் […]
பெயரை மாற்றியது சொமாட்டோ!
இன்று பிளிங்கிட் உடன் நாங்கள் இணைந்து இருப்பதை உணர்கிறோம். சொமாட்டோ நிறுவனத்துக்கு ஈடர்னல் என மறுபெயரிட விரும்புகிறோம். ஆனால், சொமாட்டோ என்ற பெயரிலேயே செயலி இயங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே […]
பொதுத்தேர்வையொட்டி தடையற்ற மின்விநியோகம்: அதிகாரிகளுக்கு வாரியம் உத்தரவு | Uninterrupted power supply during the public exam
பொதுத்தேர்வையொட்டி தடையற்ற மின் விநியோகம் வழங்குவதை உறுதி செய்யுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சிபிஎஸ்இ, […]