மதுரை: நாட்டின் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து வர்த்தக அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்தினை பகிர்ந்துள்ளார். தமிழ்நாடு தொழில் […]
மத்திய பட்ஜெட்: மார்க்சிய கம்யூனிஸ்ட் கண்டனம்!
தொடர்ந்து கிராம மக்கள் போராடி வரும் 100 நாள் வேலை திட்டத்துக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு, வேலைநாள்களை அதிகரிப்பது, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வேலையளிப்பது போன்ற எந்த அறிவிப்பும் இல்லை. அதிகரித்து வரும் வேலையின்மை, ஏழை,எளிய […]
மத்திய பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளது: புதுச்சேரி முதல்வர் பாராட்டு | Union Budget reflects aspirations of people, says Pudhucherry CM Rangasamy
புதுச்சேரி: நாட்டின் நலனுக்கேற்ற பல்வேறு சிறப்பு அம்சங்களைக்கொண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்த பிரதமர், மத்திய நிதியமைச்சர் ஆகியோருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பாராட்ட தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று கூறியிருப்பதாவது: மத்திய நிதியமைச்சர் […]
ஹரியாணா: கால்வாயில் வாகனம் கவிழ்ந்ததில் 9 பேர் பலி, 3 பேர் மாயம்
ஹரியாணாவில் பக்ரா கால்வாயில் வாகனம் கவிழ்ந்ததில் 9 பேர் பலியானார்கள். ஹரியாணா மாநிலம், ஃபதேஹாபாத் மாவட்டத்தில் 14 பயணிகளுடன் சென்ற வாகனம் வெள்ளிக்கிழமை இரவு பக்ரா கால்வாயில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 5 பெண்கள் […]
மத்திய பட்ஜெட்டில் ரயில்வேக்கு ரூ. 2,62,000 கோடி
மத்திய பட்ஜெட் “அற்புதமானது”என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கருத்து கருத்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- மத்திய பட்ஜெட்டில் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் மூலம், நாடு […]
ஏழை, எளிய நடுத்தர மக்களின் சுமையை குறைக்கும் நிதிநிலை அறிக்கை: ஓபிஎஸ் | Union Budget will reduce the burden of the poor and middle class – OPS
சென்னை: “வருமான வரியை எளிமைப்படுத்தும் விதமாக, புதிய வருமான வரிச் சட்டம் இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. இதேபோன்று, நாட்டின் வருவாய் அதிகரித்து, நிதிப் பற்றாக்குறை குறைந்து வருவது, […]
பட்ஜெட்டில் விலைவாசியைக் கட்டுப்படுத்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் – நடிகர் விஜய்
மத்தி பட்ஜெட் குறித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2025-26ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா […]
ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை… மத்திய பட்ஜெட் முழு விபரம்
புதுடெல்லி,பிப்.1- பாராளுமன்றத்தில் இன்று(1ந்தேதி) மத்தியபட்ஜெட்டை மந்திரி நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்தார். இதில் முக்கிய அறிவிப்பாக வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால இனி ரூ.12 லட்சம் வரை […]
கழிவுநீர்த் தொட்டி விவகாரம்: அனைத்து வீட்டு உரிமையாளர்களுக்கும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!
வீட்டு கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் ஊழியர்கள் உயிரிழந்தால், வீட்டின் உரிமையாளர்களே இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனித மலத்தை மனிதா்களைக் கொண்டு அள்ளுவது 2013ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட […]
“பட்ஜெட்டிலும் பாஜக அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டியுள்ளது” – சிபிஎம் கண்டனம் | Budget reveals political hatred towards Tamil Nadu – P Shanmugam condemns
சென்னை: “இந்த பட்ஜெட்டிலும் தமிழகத்துக்கான ரயில்வே வளர்ச்சி திட்டங்கள், நெடுஞ்சாலைகள், மதுரை, கோவை மெட்ரோ திட்டம் போன்ற அறிவிப்புகள் எதுவும் இல்லை. தொடர்ந்து பாஜக-வினால் புறக்கணிக்கப்படும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. பட்ஜெட்டிலும் தங்களது […]
மத்திய பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி
மத்திய பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து எட்டாவது முறையாக மத்திய […]
“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு | After joining Tamilaga Vettri Kazhagam party Aadhav Arjuna thanked vijay
சென்னை: “மாபெரும் வரலாற்றுக் கடமைக்கான பயணத்தில் எனக்கு இந்தப் பொறுப்பு வழங்கியதற்கு நன்றி” என தவெக கட்சியில் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் […]