CSK: இம்பேக்ட் பிளேயராக தோனி? – சிஎஸ்கேவின் 'ஃபினிஷர்' ரோலில் களமிறங்கும் 20 வயது இளம்வீரர் யார்?

தேனியில் சமபலத்தில் மோதும் அதிமுக,திமுக; ஷாக் கொடுக்குமா விஜய்யின் தவெக? கள நிலவரம் என்ன? | AIADMK, DMK face off in a close contest in Theni; Will AIADMK regain its lost influence?

விஜய்காக ஜீவா எழுதிய 'உலகம் சுற்றும் வாலிபன்'; கங்கனாவின் நட்பு – போஸ் வெங்கட் சொல்லும் 'தாம் தூம்'

தூத்துக்குடி: சதைத் துணுக்கு, டி.என்.ஏ ரிப்போர்ட்- மாணவி கொலை வழக்கில் சி.சி.டி.வி-யால் சிக்கிய நபர் | tuticorin student murder case youth detained by police

சேற்றுத்தண்ணீரில் மிதந்தபடி ப்ரீ வெடிங் போட்டோஷூட்; `இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்' நெட்டிசன்கள் ட்ரோல்

கூட்டணி பற்றி தொலைக்காட்சிகளில் கருத்து தெரிவித்தால்… – நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை | Avoid comments on political alliances OPS appeals to administrators

பழையன கழிதலும், புதியன புகுதலும்! – ஒரு டிசம்பர் மேஜிக் | My Vikatan article about december Decluttering

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தின் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்துவோம்: ஸ்காட் போலாண்ட்

Sasikala Ramadoss-ன் பலே திட்டம்?| NDA: காய் நகர்த்தும் BJP – முரண்டுபிடுக்கும் EPS -பணிவாரா Vijay?

1357070.jpg

ஊட்டியில் இன்று 15,000 பயனாளிகளுக்கு ரூ.102 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின் | Stalin to provide welfare assistance to beneficiaries in Ooty today

100 நாள் வேலைத் திட்ட நிலுவைத் தொகை விவகாரம்: நிர்மலா சீதாராமனிடம் தங்கம் தென்னரசு மனு | Minister Thangam Thennarasu met Finance Minister Nirmala Sitharaman in Delhi

சென்னை: 100 நாள் வேலைத் திட்ட நிதி விவகாரம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மனு அளித்துள்ளார். 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கவேண்டிய […]

13வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய நபர்

13வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய நபருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலம், தாணே, டாம்பிவிலியில் கட்டடத்தின் 13வது மாடியில் உள்ள பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது […]

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன 6 வயது சிறுவன் ஆந்திராவில் மீட்பு | police rescued missing Six-year-old boy

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் 14 நாட்களுக்கு பிறகு, ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே மீட்கப்பட்டார். இது தொடர்பாக, இரண்டு பெண்களிடம் […]

15 வாக்குறுதிகள்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஆம் ஆத்மி!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி 15 வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வெளியிட்டுள்ளார். தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பேசிய கேஜரிவால், ஆம் ஆத்மியின் […]

சென்னையில் காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதா? – அரசுக்கு அன்புமணி கேள்வி | Anbumani questions the government over morning breakfast scheme

சென்னை: சென்னையில் காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதா என்றும் அந்தந்த பள்ளிகளில் தயாரித்து மாணவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் […]

ரயில் நிற்கும் முன் இறங்க முயன்ற மருத்துவ பணியாளர் பலி

அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும் முன் இறங்க முயன்ற மருத்துவமனை பணியாளர் ரயில் சக்கரத்தில் சிக்கி பலியானார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், விண்டர்பேட்டையைச் சேர்ந்தவர் சாம் டேவிட் நேசகுமார் (46). வேலூரில் உள்ள […]

“நாடகங்கள் தேவையில்லை; வன்னியர் இட ஒதுக்கீட்டு அறிவிப்பை வெளியிடுங்கள்” – ராமதாஸ் | PMK founder Ramadoss insists on Vanniyar reservaion

“சமூகநீதியில் திமுக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தவாறு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை உடனடியாக கொண்டு […]

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்!

சென்னை: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2025 இன்று (ஜன. 27) தொடங்கியது. சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் இருநாள்கள் நடைபெறும் இந்த அரங்கில், நாடு […]

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் காங்கிரஸார் பாதயாத்திரை | Congress march in Chennai

சென்னை: குடியரசு தினத்​தையொட்டி சென்னை​யில் காங்​கிரஸார் பாதயாத்​திரை மேற்​கொண்​டனர். நாட்​டின் 76-வது ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை​யில் தமிழக காங்​கிரஸ் தலைவர் செல்​வப்​பெருந்தகை தலைமை​யில், சட்டப்​பேரவை காங்​கிரஸ் தலைவர் ராஜேஸ்​கு​மார் முன்னிலை​யில் […]

சா்வதேச அளவில் வெற்றிகளைக் குவித்த இந்தியா: ரஷிய அதிபா் புதின் புகழாரம்

சமூக பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் சா்வதேச அளவில் இந்தியா வெற்றிகளைக் குவித்துள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் புகழாரம் சூட்டியுள்ளாா். நன்றி

இந்தியாவில் சனாதன சட்டமே இயங்கி வருகிறது: திருமாவளவன் கருத்து | Thirumavalavan Says Sanatana law is functioning in India

சென்னை: இந்தியாவில் சனாதன சட்டமே இயங்குவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் பேரவை சார்பில் சென்னையில் நேற்று ‘இந்திய குடியரசும் டாக்டர் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வில் […]

தினம் தினம் திருநாளே!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 27.01.2025 மேஷம் இன்று வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வற்றாலும் லாபங்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடைப்பட்ட உயர்வுகளைப் பெற்று […]