'கூலர்ஸோடு பேட்டிங் ஆடிய பிராவோ; ஜாலி தோனி; சின்ன தல ரிட்டன்ஸ்!' – சேப்பாக்கத்தில் CSK கொண்டாட்டம்!

‘நீங்க கிரவுண்ட்ல இறங்குனா ECR வரைக்கும் சத்தம் கேட்கும்!’ – தோனியை பார்த்து வியந்த சிவகார்த்திகேயன் |“‘If You Step on the Ground, the Roar Will Echo Till ECR!’ – Sivakarthikeyan in Awe of MS Dhoni”

பெண் டாக்டர் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை; மனநோயாளி போன்று நடித்தவர் சிக்கியது எப்படி?

“பாராட்டையும், விமர்சனத்தையும் சமாளிக்க கற்றுக்கொண்டேன்”- ட்ரோல்கள் குறித்து ஸ்ரீலீலா | “I have learned to handle both praise and criticism,” said Sreeleela about trolls.

தொடரும் ஈரான் போர் பதற்றம்: முதலீட்டாளர்கள் உடனே 'செய்ய வேண்டிய' ஒன்று; 'செய்யக்கூடாத' ஒன்று!

Dinamani2f2024 09 102fa1ymxxnj2fschool.jpg

பள்ளியை பூட்டிய தலைமை ஆசிரியர்! வெயிலில் மாணவர்கள் அவதி!

Bounceback ஆகும் தங்கம் விலை!இந்தியா Vs ஜப்பான்: FII's சாய்ஸ் என்ன? | OBS – 285

Aravalli: வட இந்தியாவை காக்கும் ஆரவல்லி மலைத்தொடர்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கவலை!

Dinamani2f2024 12 272f46ljiff52fgfzimhlxwaafkpv.jpg

மூவர் சதம் விளாசல்; முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே 586 ரன்கள் குவிப்பு!

பெரம்பூர்…வேளச்சேரி…விருகம்பாக்கம் மூன்று தொகுதியில் எதில் களமிறங்குவது விஜய் குழப்பம்  – Kumudam

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் 67% நிறைவு

தமிழ்நாடு முழுவதும் நேற்று வரை 1.47 கோடி பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூட்டுறவுத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் […]

”பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் 67% நிறைவுபெற்றுள்ளது” – அமைச்சர் பெரியகருப்பன் | ”The Pongal gift package distribution project is 67% complete” – Minister Periyakaruppan

சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டு துவக்கிவைக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் நேற்று (11.01.2025) வரை 67 சதவீதம் நிறைவுபெற்றுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கூட்டுறவுத்துறை […]

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து! 250 பேர் வெளியேற்றம்!

மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால், குடியிருந்த 250 பேரும் வெளியேற்றப்பட்டனர். மகாராஷ்டிரத்தில் தாணே மாவட்டத்தில் ஸ்ரீநகரில் அமைந்துள்ள ஐந்து மாடி கட்டடத்தின் தரைத் தளத்தில் இருந்த சலவைக் கடையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. […]

பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக முதல்வர் கூறியதே உண்மை: பேரவை தலைவர் அப்பாவு அறிவிப்பு | cm said regarding Pollachi incident is true speaker Appavu

சென்னை: பொள்​ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்​டா​லின் கூறியதே உண்மை என்று பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார். சட்டப்​பேர​வை​யில் அண்ணா பல்கலைக்​கழகம் விவகாரம் மற்றும் அதிமுக ஆட்சி​யில் நடந்த பொள்​ளாச்சி சம்பவம் குறித்து […]

சொல்லப் போனால்… டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!

அமெரிக்காவின் 51-வது மாகாணமாகலாம் கனடா, கிரீன்லாந்து தேவைப்படுகிறது என்றெல்லாம் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் பேசும்போது, இவர் எப்போதும்போல தடாலடியாகப் பேசிக்கொண்டிருப்பார், அவ்வளவுதான் என்று நினைத்தது மாறி, அவர் சொல்கிறவை எல்லாம் சீரியஸாகத்தான் […]

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய குழு: அமைச்சர் தகவல் | Committee to study integrated pension scheme Minister informs

சென்னை: மத்திய அரசுபோல தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் […]

சோ்ந்து வாழ பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத நிலையிலும் மனைவி ஜீவனாம்சம் பெற முடியும்: உச்சநீதிமன்றம்

இந்த வழக்கு விசாரணையின்போது, கணவா் இல்லத்தில் காா் வாங்க ரூ.5 லட்சம் வரதட்சிணை கொடுக்க வேண்டும் கொடுமைப்படுத்துவதாகவும், கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடா்பு இருப்பதாகவும் மனைவி தரப்பில் எழுத்துபூா்வமாக புகாா் தெரிவிக்கப்பட்டது. மேலும், ‘கணவா் […]

பணியின்போது நெஞ்சுவலி: சாலையோரம் பேருந்தை நிறுத்தி பயணிகளை காத்த பிஆர்டிசி ஓட்டுநர்! | heart attack on duty: PRTC driver saves lives of 49 passengers by stopping bus on roadside

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து மாஹே சென்ற பேருந்தினை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் திடீரென தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட போதும் பேருந்தை பாதுகாப்பாக சாலையோரம் நிறுத்தி பயணிகள் உயிரை காத்தது பாராட்டு பெற்றுள்ளது. அதேபோல், […]

புலம்பெயரும் மில்லியனர்கள் அதிகரிப்பு! ஏன்?

பல்வேறு நாடுகளுக்கு குடிபெயரும் பணக்காரர்களின் எண்ணிக்கை இந்தாண்டும் கணிசமாக உயரும் என்று பிரபல ஆய்வு நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது. உயர் வரிவிதிப்புக் கொள்கைகள், பொருளாதார அச்சுறுத்தல்கள், அரசியல் பதற்றங்கள், முதலீட்டு வாய்ப்புகள், பாதுகாப்பு, சிறந்த […]

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் எதிர்ப்பை மீறி கனக சபை மீது ஏறி வழிபட்ட பக்தர்கள் | Devotees worshipped via Kanaka Sabha in chidambaram

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் எதிர்ப்பையும் மீறி, பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபட்டனர். நடராஜர் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசன தேர்த் திருவிழாவும், நாளை தரிசன விழாவும் நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த […]

தூத்துக்குடி ரயில்வே திட்டத்தை கைவிடுமாறு ஒரு போதும் கூறவில்லை: அமைச்சர் சிவசங்கர்

மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு ஒருபோதும் கூறவில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒன்றிய இரயில்வே அமைச்சர் 10.01.2025 அன்று […]

ஜல்லிக்கட்டு போட்டிக்கு வாடிவாசல்கள் தயார்: மாடுபிடி வீரர்களுக்கு இன்றுமுதல் டோக்கன் விநியோகம் | Vaadivasals ready for Jallikattu competition in madurai

மதுரை: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான வாடிவாசல் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. காளைகளின் உரிமையாளர்களுக்கும், களமிறங்கும் மாடுபிடி வீரர்களுக்கும் இன்றுமுதல் (ஜன. 12) டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்குகிறது. பொங்கல் விழாவை […]