மேலும், இதேப்போல் அசாமின் கர்பி அங்லோங் மாவட்டத்தில் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அண்டை மாநிலத்திலிருந்து வந்த வாகனத்தில் 9.11 கிலோ அளவிலான ஓப்பியம் மற்றும் 1,030 கிலோ அளவிலான மார்ஃபைன் […]
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவே போட்டியிடும்: காங்கிரஸ் அறிவிப்பு | DMK will contest Erode East by-election
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இத்தொகுதியில் திமுகவே போட்டியிடும் என்று தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது […]
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டி!
அகில இந்திய காங்கிரஸுடன் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு திமுக போட்டியிடுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி […]
புதுச்சேரியில் மதுபான விலை உயர்வு – அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு | cabinet meeting decision to hike liquor in puducherry
புதுச்சேரி: பெஞ்சல் புயலுக்கு நிவாரணம் தந்ததால் கடும் நிதி நெருக்கடியில் புதுச்சேரி உள்ள நிலையில் மத்திய அரசு நிவாரணம் கிடைக்காததால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வைத் தொடர்ந்து மதுபானங்களின் விலையும் […]
ஒருநாள் போட்டிகளில் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை!
ஒருநாள் போட்டிகளில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை படைத்துள்ளார். இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் […]
பெண்களுக்கு எதிரான குற்றங்களும் தண்டனையும்: தமிழக அரசின் இரு சட்ட மசோதாக்களில் இருப்பது என்ன? | 5 years in prison for stalking women in tamil nadu and Draft Penalties explained with Full Details
சென்னை: சிறுமிகள் உட்பட 18 வயதுக்குட்பட்ட வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கவும், பெண்களை பின் தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும் வகை செய்யக் கூடிய இரண்டு சட்ட மசோதாக்களை சட்டப்பேரவையில் […]
சிக்னல் கோளாறு- மின்சார ரயில் சேவை பாதிப்பு
இந்த நிலையில் சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிப்பால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மின்சார ரயில் சேவை சீராகி வரும் நிலையில் ரயில் நிலையங்களில் பயணிகள் குவிந்துள்ளனர். நன்றி
ஜன.15, 26-ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை! | liquor Sale banned on Thiruvalluvar Day and Republic Day
சென்னை: வரும் ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 26 குடியரசு தினம் ஆகிய இரு தினங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சென்னை […]
இளம் வீரர்களை வழிநடத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி: ஸ்டீவ் ஸ்மித்
இளம் வீரர்களை வழிநடத்துவதில் மகிழ்ச்சி இந்தியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம், ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் […]
மும்பை அடல் சேது பாலம் போல் சென்னையிலும் கடல் மேல் பாலம்: திட்ட அறிக்கை குறித்து அமைச்சர் வேலு தகவல் | minister E. V. Velu speech in tn assembly
சென்னை: மும்பையின் அடல் சேது பாலம் போல், சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கலங்கரை விளக்கம் முதல் – நீலாங்கரை வரையில் கடல் மேல் பாலம் அமைக்கவும், திருவான்மியூர் முதல் அக்கரை வரை மேம்பாலம் […]
ஜம்மு-காஷ்மீரில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்
ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஆயுதங்கள், வெடிமருந்துகளை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் கடந்த 3 நாள்காக பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் […]
புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை மறு பரிசீலினை செய்ய அதிமுக வலியுறுத்தல் | puducherry admk govt slams tamil nadu govt
புதுச்சேரி: புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை மறு பரிசீலினை செய்ய வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநில அதிமுக நிர்வாகிகள், பிற […]