சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை சுட்டிக்காட்டி, யார் அந்த சார்? என அதிமுகவினர் எழுப்பிய கேள்விக்கு, அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட அக்கட்சி நிர்வாகியின் […]
புதிய திட்டம்: ஒன்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு!
மகா கும்பமேளா வெகுவிமரிசையாகத் தொடங்கவிருக்கும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில், சமுதாய கூடங்கள் மூலம் ஒன்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு வழங்கும் திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக, ஸ்வரூப் ராணி நேரு […]
பெண்கள் பாதுகாப்புக்கான சட்டதிருத்த மசோதா: தமிழக சட்டப்பேரவையில் அறிமுகம் | Draft bill to prohibit harassment of women introduced in the Assembly
சென்னை: 2025-ம் ஆண்டு தமிழ்நாடு, பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்தச் சட்ட முன்வடிவுகளை முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார். ஏற்கெனவே இத்தகைய குற்றங்களுக்கு தண்டனைகள் வரையறுக்கப்பட்டிருந்தாலும், இத்தண்டனைகளை மேலும் கடுமையாக்கிவிட […]
சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்; கைதான மூவருக்கு ஜாமீன்!
பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருக்கும் நீதிமன்றம், கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலியான சிறுமி லியா லட்சுமியின் குடும்பத்துக்கு பள்ளியின் தாளாளர், முதல்வர் ரூ.5 லட்சம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் […]
தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்: ராமதாஸ் | Ramadoss insists government to construct more paddy procurement centres
சென்னை: “தமிழ்நாடு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும். நெல்லுக்கான ஈரப்பதத்தை 18 விழுக்காட்டில் இருந்து 21% ஆக அதிகரிக்க வேண்டும்.” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். […]
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு: இன்றைய நிலவரம்!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 200 அதிகரித்துள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை புதன்கிழமை முதல் தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்துள்ளது. […]
“பெரியார் புகழை மறைக்க முடியாது; அறிவிலிகளைப் புறக்கணிப்போம்” – துரைமுருகன் பதிலடி | DMK General Secretary Durai Murugan slams those who disrespect Periyar
சென்னை: “மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள். அவர் மீது அவதூறு பரப்பி விளம்பரம் தேட நினைக்கும் இழிவான – மலிவான அரசியல் பேர்வழிகளைப் புறக்கணிப்போம். எதையாவது செய்து, தமிழ்நாட்டின் அமைதியைக் […]
இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள்: சென்னையில் எங்கிருந்து இயக்கப்படும்?
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இன்றுமுதல் 21,904 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பொங்கலையொட்டி ஜன. 10 முதல் 13-ஆம் தேதி வரை சென்னையிலிருந்து தினமும் இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 சிறப்புப் […]
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறாவிட்டால் வேலைநிறுத்தம்: சிஐடியு மாநில தலைவர் எச்சரிக்கை | CITU State President says If the demands of the transport workers are not met then strike
சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் எச்சரித்துள்ளார். போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பணியில் இருப்போரின் ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை […]
தினம் தினம் திருநாளே!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 10.01.2025 மேஷம்: இன்று மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். வியாபாரம் […]
முதல்வரின் தனி தீர்மானம் நிறைவேற்றம் முதல் பாஜக வெளிநடப்பு வரை: பேரவையில் நடந்தது என்ன? | TN Assembly unanimously adopts resolution seeking withdrawal of Draft UGC
துணைவேந்தர் நியமனம் தொடர்பான யுஜிசியின் வரைவு நெறிமுறைகளை மத்திய கல்வித் துறை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த அரசினர் தனி தீர்மானம், அதிமுக, பாமக உள்ளிட்ட […]
மெக்சிகோவுக்கு அமெரிக்கா பெயர் சூட்டிய டிரம்ப்புக்கு மெக்சிகோ பிரதமர் பதிலடி!
மெக்சிகோவுக்கு அமெரிக்க வளைகுடா என்று பெயர் சூட்ட விரும்பிய டிரம்ப்புக்கு மெக்சிகோ பிரதமர் பதில் கிளாடியா ஷேன்பாம் அளித்துள்ளார். மெக்சிகோ வளைகுடாவுக்கு அமெரிக்க வளைகுடா என்று பெயரிடலாம் என அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் […]