புதுக்கோட்டை: தமிழகத்தில் கோயில்களை கண்டுகொள்ளாத அறநிலையத் துறையை கலைக்க வேண்டும் என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் கோயிலுக்கு நேற்று வந்த அவர், பின்னர் […]
திமுகவின் வெளிச்சத்தில் மாா்க்சிஸ்ட் இல்லை: பெ.சண்முகம்
உழைக்கும் மக்களுக்கு எதிரான, பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை தொடா்ந்து நாங்கள் நடத்துவோம். தமிழகத்தில் மதவெறி சக்திகளை ஒழிக்க திமுகவுடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடா்ந்து இணைந்து செயல்படும். அதே நேரத்தில் தமிழகத்தில் […]
நீலகிரி மாவட்டத்தில் தோடர் பழங்குடிகளின் மொற் பர்த் பண்டிகை கோலாகலம் | Toda tribe festival was celebrated well in ooty
உதகை: “எங்கள் வாழ்வு வளம் பெற வேண்டும், நம் மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும், எங்கள் எருமைகள் விருத்தி அடைய வேண்டும்” என இறைவனை வேண்டி மொற் பர்த் பண்டிகையை கொண்டாடினர் […]
பொங்கல் விடுமுறை… ஆம்னி பேருந்து கட்டணத்தை கண்காணிக்க 30 குழுக்கள்!
இதுகுறித்து போக்குவரத்து ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரி நிலுவை, அதிக கட்டணம், அதிக சுமை, உரிமம் இல்லாமல் இயக்குவது போன்ற விதிமீறல்களுடன் பல ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளது. இது குறித்து சோதனை நடத்தி […]
‘‘அதிகளவில் போதைப் பொருள் கடத்தும் நபர்களுக்கு திமுகவில் கட்சிப் பதவி’’ – ஹெச். ராஜா விமர்சனம் | bjp leader H.Raja slams dmk in Madurai
மதுரை: அதிகளவில் போதைப் பொருள் கடத்தும் நபர்களுக்கு திமுகவில் கட்சிப் பதவி வழங்கப்படுகிறது என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் போதை பழக்கம், பெண்களுக்கு […]
உலகின் முன்னணி செஸ் வீரருக்கு திருமணம்!
செஸ் வீரர்களுக்கான தரவரிசையில் உலகின் நம்பர்-1 வீரராக உள்ள மேக்னஸ் கார்ல்சென் தனது தோழி ‘எல்லா விக்டோரியா மெலோனை(26)’ மணமுடித்துக் கொண்டார். இவர்களது திருமண நிகழ்ச்சி ஓஸ்லோவில் உள்ள ஹோல்மென்கொல்லென் சேப்பல் தேவாலயத்தில் சனிக்கிழமை […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு | P. Shanmugam elected as new state secretary of the Communist Party of India-Marxist
விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இருந்த கே. பாலகிருஷ்ணின் பதவி காலம் நிறைவடைந்ததை அடுத்து சண்முகம் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]
அண்ணா பல்கலைக்கழகத்தின் டீன்கள், துறை தலைவர்களுக்கு அதிரடி சுற்றறிக்கை!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் டீன்கள் மற்றும் துறை தலைவர்களுக்கு பல்கலைக்கழக பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சென்னை அண்ணா […]
‘மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை செய்யாமல் புறம்போக்கு இடங்களில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தக் கூடாது’: சிபிஎம் | CPM resolutions in Villupuam CPM Conference
சென்னை: நீர்நிலைப் புறம்போக்கில் வசிப்பவர்களை மறுவாழ்வுக்கான நிவாரணம் வழங்காமல் வீடற்றவர்களாக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது தமிழ்நாடு மாநில மாநாடு ஜனவரி 3-5 ஆகிய […]
தமிழக அரசின் விருதுகளை பெற உள்ள ஆளுமைகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து
இந்த வகையில் அய்யன் திருவள்ளுவா், அறிஞா் அண்ணா, மகாகவி பாரதி, பாவேந்தா் பாரதிதாசன், தமிழ் தென்றல் திரு.வி.க., மொழிக் காவலா் கி.ஆ.பெ.விசுவநாதம், தந்தை பெரியாா், அண்ணல் அம்பேத்கா், முத்தமிழறிஞா் கலைஞா் ஆகியோா் பெயா்களில் உருவாக்கிய […]
சில நிமிடங்களில் முடிந்த பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு – பொதுமக்கள் ஏமாற்றம் | Pongal special trains Ticket booking for completed in a few minutes
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல அறிவிக்கப்பட்ட 4 சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய நிலையில், முக்கிய நாள்களில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: தென்னாப்பிரிக்கா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் […]