பாஜக போட்டியிடும் 27  தொகுதி பட்டியல்: எடப்பாடி வெளியிட்டார்  – Kumudam

'பாட்டி தந்த கம்மல்; போரால் துயரப்படும் மக்களுக்காக' – ஈரான் மக்களுக்கு காஷ்மீர் குழந்தைகள் உதவி

“பொதுமக்களே உஷார்” வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் அப்டேட்  – Kumudam

ஐபிஎல்- இல் விளையாட பென் டக்கெட்டிற்கு தடை ஏன் தெரியுமா? | Ben Duckett banned from playing in the IPL for 2 years.

“Rajapalayam to Sivakasi..”; What is the reason for Rajendra Balaji’s change of constituency-”ராஜபாளையம் டு சிவகாசி..”; ராஜேந்திர பாலாஜி தொகுதி மாறிய காரணம் என்ன

மயிலாப்பூர் தொகுதி மல்லுக்கட்டு – படையெடுக்கும் பிரபலங்கள் Vs மண்ணின் மைந்தர்கள்! | TN Election 2026 | Mylapore Constituency Mallukattu TN Election 2026

Dinamani2f2025 05 222fvdniwtti2fgrkcbpbqaa7bde.jpg

சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் பலி!

Dinamani2f2025 01 232fu2rsruyp2frahul Gandhi Smile Pti Edi.jpg

தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு: ராகுல் புகழாரம்

1328462.jpg

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு உடைந்ததால் பரபரப்பு | There was a Commotion at the Chennai Airport after the Glass Door was Broken

"இதைவிட சுற்றுச்சூழலுக்கு எதிரான ஒரு பட்ஜெட்டைத் தாக்கல் செய்துவிட முடியாது!" – பூவுலகின் நண்பர்கள்

தொடரும் சோதனை!! தில்லி விரைந்தார் துரைமுருகன்!

அமலாக்கத்துறையின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் துரைமுருகன் தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொதுச் செயலரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அவரது மகனும் திமுக […]

கபிலனுக்கு பாரதியார் விருது, ரவிக்குமாருக்கு அம்பேத்கர் விருது – தமிழக அரசு அறிவிப்பு | Kabilan Bharathiyar Award; Ravikumar Ambedkar Award – TN govt announcement

சென்னை: 2024ம் ஆண்டுக்கான தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருதுக்கு கவிஞர் கபிலனும், டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு து.ரவிக்குமாரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழறிஞர்களை சிறப்பிக்கும் […]

மத்தியப் பிரதேசம்: கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 சடலங்கள் கண்டெடுப்பு

மத்தியப் பிரதேசத்தில் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சிங்கரௌலி மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றின் கழிவுநீர் தொட்டியில் இருந்து சனிக்கிழமை மாலை நான்கு […]

பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்துக: மார்க்சிஸ்ட் மாநாட்டு தீர்மானங்கள் | Stop violence against women: CPI M Party Convention resolutions

விழுப்புரம்: ‘பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்துக. தமிழக குழந்தைகள் நல ஆணையத்துக்கு தலைவரை நியமித்திட வேண்டும்’ என்று உள்ளிட்ட தீர்மானங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மார்க்சிஸ்ட் […]

குபேரா வெளியீடு எப்போது?

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ராஷ்மிகாவும் நடிக்கின்றனர். தேவி […]

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: போர்மேன், மேற்பார்வையாளர் கைது | Foreman, supervisor arrested in Virudhunagar cracker factory explosion

விருதுநகர்: விருதுநகர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமானதில் 6 பேர் உயிரிழந்தனர்.விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் காவல் துறையினர், […]

பிசிசிஐ செயலராக பொறுப்பேற்கவுள்ள தேவஜித் சாய்கியா!

பிசிசிஐ-யின் புதிய செயலராக தேவஜித் சாய்கியா பொறுப்பேற்கவுள்ளார். பிசிசிஐ செயலராக செயல்பட்டு வந்த ஜெய் ஷா, கடந்த ஆண்டின் இறுதியில் ஐசிசியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து, பிசிசிஐ-ன் அடுத்த செயலர் யார் என்ற […]

சென்னையில் சாலை வெட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: மாநகராட்சி ஆணையர் உத்தரவு | Ban on road cutting in Chennai lifted: Chennai Corporation

சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சாலைகளை வெட்ட விதிக்கப்பட்ட தடையை நீக்கி மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகரப் பகுதியில் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் பணி, குடிநீர் […]

அசாமில் ரோஹிங்கியா அகதிகள் தப்பியோட்டம்!

அசாம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த ரோஹிங்கியா அகதிகள் 3 பேர் தப்பியோடியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கான அகதிகள் முகாம் உள்ளது. இங்கு தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளில் மூன்று […]

வானிலை முன்னறிவிப்பு: ஜன.10-ல் டெல்டா மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு | Weather forecast: Heavy rain likely in Delta districts on Jan 10

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

விண்வெளி செடி வளர்ப்பு சோதனை: காராமணி தேர்வு செய்யப்பட்டது ஏன்?

விண்வெளிக்கு பிஎஸ்எல்வி சி-60 விண்கலம் மூலம் கொண்டு செல்லப்பட்ட காராமணி விதைகள் நாள் நாள்களில் முளைவிட்டிருக்கும் நிலையில், வெடி வளர்ப்பு சோதனையில் இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஆய்வு முதல் வெற்றியை எட்டியிருக்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் […]

2025-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடக்கம்: களைகட்டியது தச்சங்குறிச்சி | The first Jallikattu competition of 2025 began in Thachankurichi: Ministers inaugurated

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் இன்று (ஜன.4) ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் வீரத்தை பறைசாற்றும் விதமாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் ஒவ்வொரு […]