பெங்களூரு ஹோரமாவில் இருந்து தனிசந்திரா வரை வியாழக்கிழமை இரவு பெண் ஒருவர் ‘நம்ம யாத்ரி’ செயலி மூலம் ஆட்டோ பதிவு செய்துள்ளார். அந்த ஆட்டோவின் ஓட்டுநர் மதுபோதையில் இருந்த நிலையில், ஹெப்பல் அருகே தவறான […]
கொடைக்கானலில் உறைபனி: கருகும் பயிர்கள்; விவசாயிகள் கவலை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு | People are facing difficulties due to frost in Kodaikanal
கொடைக்கானல்: கொடைக்கானலை உறைய வைக்கும் உறை பனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், விவசாய நிலங்களில் பனிப்பொழிவால் செடிகள் கருகி வருகின்றன. அதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் […]
ஜன.13ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
இதனை ஈடுகட்டும் விதமாக ஜனவரி 13 ஆம் தேதிக்குப் பதில் பிப்ரவரி 2 ஆம் தேதி சனிக்கிழமை கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பொங்கல் விடுமுறையும் […]
“பெண்ணுரிமை போற்றுவோம், பெண்கள் நலன் காப்போம்” – வேலு நாச்சியார் பிறந்தநாளில் விஜய் ட்வீட் | TVK Leader Vijay pays tribute on Velu Nachiyar’s birth anniversary
சென்னை: “வேலு நாச்சியார் பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம்.” என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக […]
கோமாளி கோலி: மீண்டும் அவுட் சைட் ஆஃப் பந்தில் ஆட்டமிழப்பு!
விராட் கோலி மீண்டும் ஒருமுறை அவுட் சைட் ஆஃப் பந்தில் ஆட்டமிழந்து சொத்தப்பினார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா போட்டியிலிருந்து விலகுவதாக தெரிவித்ததை தொடர்ந்து, பும்ரா அணியை வழிநடத்துகிறார். சிட்னியில் கடைசி டெஸ்ட்டில் […]
வேலூரில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை | Vellore: ED conducts raid in Minister DuraiMurugan’s place
வேலூர்: வேலூரில் தமிழக நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று (வெள்ளிக்கிழமை) சோதனை நடத்தி வருகின்றனர். காட்பாடி காந்திநகரில் உள்ள அமைச்சரின் வீடு, மகன் கதிர் ஆனந்துக்கு […]
காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர்: மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரியத் தொடங்கியது. காவிரி டெல்டா பாசனப்பகுதிகளில் பெய்த மழை […]
குற்ற சம்பவங்களை குறைத்து காட்ட பொதுமக்கள் புகார்கள் மீது போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்வதில்லை: அண்ணாமலை | annamalai says police do not register FIRs on public complaints
சென்னை: தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கவில்லை என்பதை காட்ட பொதுமக்களின் புகார்கள் மீது போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்ய மறுக்கிறார்கள் என அண்ணாமலை தெரிவித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று […]
சிலியில் பயங்கர நிலநடுக்கம்!
தென் அமெரிக்க நாடான சிலியில் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை பயங்கர நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கலாமா நகருக்கு வடமேற்கில் 84 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.2 ஆகப் […]
தகவல் தொழில்நுட்பம் மூலம் விவசாய உற்பத்தி மேம்பாடு: மத்திய வேளாண் அமைச்சகத்துடன் சென்னை ஐஐடி ஒப்பந்தம் | IIT Agreement for Agricultural Productivity Improvement
சென்னை: தகவல் தொழில்நுட்ப வசதி மூலம் விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் புதிய திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மத்திய வேளாண் அமைச்சகத்துடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட […]
இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!
இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைப் பார்க்கலாம். அருண் கே.ஆர். இயக்கத்தில் மைக்கேல் தங்கதுரை, கவிப்பிரியா, ஸ்ரீரஞ்சினி ஆகியோர் நடிப்பில் வெளியான ஆரகன் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் […]
ஜனவரி 8-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு | Chance of rain in Tamil Nadu till January 8th
தமிழகத்தில் இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு […]