`9 நாள்களுக்குப் பிறகு தகனம் செய்யப்பட்ட மாணவியின் உடல்’ – கண்ணீரில் வேடநத்தம் கிராமம்!

Ustaad Bhagat Singh BO Day 1: साउथ में ‘धुरंधर 2’ नहीं ‘उस्ताद भगत सिंह’ का चला जादू, बंपर हुई ओपनिंग, बना दिया ये बड़ा रिकॉर्ड

Dhurandhar 2 BO Day 1: ‘धुरंधर 2’ ने की ऐतिहासिक ओपनिंग, साउथ के किले में लगाई सेंध, ‘पुष्पा 2’ को छोड़ तोड़े सभी पैन इंडिया फिल्मों के रिकॉर्ड

Ustaad Bhagat Singh BO Day 2 Live: सुबह 10 बजे तक ‘उस्ताद भगत सिंह’ का कलेक्शन 32 करोड़, दूसरे दिन ‘धुरंधर 2’ से पिछड़ जाएगी फिल्म?

बॉक्स ऑफिस पर साउथ की इन 5 फिल्मों ने Dhurandhar 2 का भयंकर नुकसान किया, देखें कलेक्शन

1357411.jpg

நீட் தேர்வு விவகார அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பது ஏன்? – இபிஎஸ் விவரிப்பு | AIADMK will not participate in the all-party meeting – EPS

கனடா வரி விவகாரம்: ட்ரம்புக்கு எதிராக சொந்தக் கட்சியே?|Trump’s Tariff Backfires: Own Party Turns Against Him

Bens – BMW |பிறந்தநாள் வாழ்த்துக்கள் பென்ஸ்-இப்படிக்கு பிஎம்டபிள்யூ

1312939.jpg

தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி தேர்வு: தமிழக அரசு | Ramanathapuram MP Navaskani selected as Tamil Nadu Waqf Board Member

Dinamani2f2024 062fced15d43 D17f 409f 9df9 6812c083bf102fheat.jpg

மும்பையில் அடுத்த 3 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்: மஞ்சள் எச்சரிக்கை!

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 8 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்றனர் | Ramanathapuram district fishermen return to sea after 8 days

ராமேசுவரம்: வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 8 நாட்களுக்குப் பிறகு இன்று (திங்கள்கிழமை) கடலுக்குச் சென்றனர். வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த […]

குடும்பத் தகராறால் ஆற்றில் குதித்த கணவர் உயிருடன் மீட்பு; கர்ப்பிணி மனைவி மாயம்!

இவரை தொடர்ந்து, இவரது கணவர் ராமுவும் வஷிஷ்டநதியில் குதித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த இப்பகுதி மக்கள், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நேரத்தில், ஆற்றுக்குள் செல்போன் டவரை பிடித்துக் கொண்டு தத்தளித்தபடி உயிருக்கு போராடிய ராமுவை உயிருடன் மீட்டனர். […]

காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் 344 ஏரிகள் முழுமையாக நிரம்பின | 344 lakes were completely filled

காஞ்சிபுரம்/குன்றத்தூர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டதில் மொத்தம் 344 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தின் நீர்வளத் துறை […]

கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத மழை!! ஊத்தங்கரையில் 503 மி.மீ. பதிவு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிமுதல் திங்கள்கிழமை காலை 8 மணிவரை ஊத்தங்கரையில் 503 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதையும் படிக்க […]

மக்​கள்​ நல அரசுக்​கான தகு​தி​யை தமிழக அரசு இழந்​து வருகிறது: சிஐடி​யு கடும்​ ​விமர்​சனம்​ | government of Tamil Nadu is losing its eligibility to be a welfare government

சென்னை: மக்கள் நல அரசு என்று சொல்வதற்கான தகுதியை தமிழக அரசு இழந்து வருகிறது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது சமூக […]

12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

சென்னை: கனமழை எச்சரிக்கை மற்றும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர் உள்பட 12 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை(டிச.2) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் […]

எம் சாண்ட், ஜல்லி விலை உயர்வு அறிவிப்பை திரும்ப பெற நடவடிக்கை: முதல்வருக்கு லாரி உரிமையாளர்கள் கோரிக்கை | M Sand, gravel price hike

சென்னை: எம்சாண்ட், ஜல்லி போன்றவற்றின் விலை உயர்வை திரும்பப் பெற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மணல் லாரி […]

மத்திய அரசின் திட்டங்களை வேண்டுமென்றே தமிழக அரசு எதிா்க்கிறது: பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை

மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு வேண்டுமென்றே எதிா்ப்பதாக பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். சென்னையில் இருந்து விமானத்தில் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் […]

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவும் ஃபெஞ்சல் புயல்: 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு | Heavy rain likely in 13 districts today

சென்னை: ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த புதுச்​சேரி, விழுப்புரம் பகுதி​யில் அதிக​னமழை கொட்டி தீர்த்​தது. அதிகபட்​சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்​தில் 51 செ.மீ. புதுச்​சேரி​யில் 49 செ.மீ. மழை பெய்​துள்ளது. இன்று 13 மாவட்​டங்​களில் […]

புயல் வந்தும் நிரம்பாத குடிநீா் ஏரிகள்

வடகிழக்குப் பருவமழை காலம் இந்த மாதத்துடன் முடிவடையும் நிலையில், சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் மொத்தம் 50 சதவீதம் மட்டுமே நீா் இருப்புள்ளது. இந்த நிலை நீடித்தால், சென்னைக்கு அடுத்தாண்டு குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட […]

முஸ்லிம் வழிபாட்டு தல விவகாரத்தில் இந்திய யூனியன் முஸ்​லிம் லீக் விரைவில் ஆர்ப்பாட்டம் | Indian Union Muslim League to protest soon

முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்களை கைப்பற்ற சதி நடப்பதாகவும், அதை கண்டித்து நாடு முழுவதும் விரைவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். […]

மதுபோதையில் அரசுப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநா்களை கண்டறிய 339 சோதனை கருவிகள்

தொலைதூரப் பயணத்தின் போது மதுபோதையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநா்களை கண்டறிய 339 ப்ரீத் அனலைசா் எனப்படும் கருவிகளை வாங்க அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி […]