டிரம்ப் – நெதன்யாகு இடையே மோதல்: அமெரிக்கா இஸ்ரேல் உறவில் விரிசல் – Kumudam

மாட்டின் பித்தப் பை கல்லின் விலை ரூ.5 லட்சமா? பயன்பாடு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! | Trending Stories Photogallery (டிரெண்டிங் போட்டோகேலரி)

March 19: அன்று Iraq war இன்று Iran War; தொடரும் US பொய்கள் Decode George Bush Trump Saddam Hussein

சென்னை: இன்று தங்கம், வெள்ளி விலை என்ன?| தமிழ்நாடு: இன்று தங்கம், வெள்ளி விலை என்ன? | Gold Price see Slight increase Chennai 20 mar

ஈரான்: அதிநவீன F-35 ரக விமானம் மீது தாக்குதல்; அமெரிக்காவுக்குச் சவால்விடும் ஈரானின் வான் எல்லை!

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை – Kumudam

“ஜீ தமிழின் பதிலைப் பொறுத்தே அடுத்த மூவ்” – தமிழ் நடிகர்களுக்கு வாய்ப்புக் கோரும் டிவி நடிகர் சங்கம் | tv union writes letter to zee tamilzh regarding tamil artists in tamil serials

Dinamani2f2024 08 222f5qjh514w2fhindustan20zinc20limited.jpg

இந்துஸ்தான் ஜிங்க் உற்பத்தி 2% அதிகரிப்பு!

1275907.jpg

‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது’ – ராமதாஸ்

1330083.jpg

தவெக மாநாட்டு நிகழ்வுகளை உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பகிர தடையில்லா இன்டர்நெட் வசதி! | Unlimited Internet to instantly share TVK conference events on social media

இன்றைய தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 27-11-2024 புதன் கிழமை மேஷம்: இன்று தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனோதிடம் உண்டாகும். எல்லா காரியங்களிலும் […]

வடசென்னை அனல் மின்​நிலைய நிலை 3-ல் மின் உற்பத்தியை தொடங்க அமைச்சர் உத்தரவு | Minister order to officers to start 3 Power generation

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையம் நிலை – 3 ல் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மின்னுற்பத்தியை தொடங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மின்வாரியம் சார்பில், […]

ஹிஸ்புல்லாவுடன் போா் நிறுத்தம்: இஸ்ரேல் பிரதமா் பரிந்துரை

விரைவில் வாக்கெடுப்பு: இந்நிலையில், ஊடகங்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த நெதன்யாகு, ‘ஹிஸ்புல்லாக்களுடனான போரை நிறுத்த ஆதரவளிக்கிறேன். இதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவைக்கு பரிந்துரைக்கிறேன். அதன்மீது விரைவில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது’ என்றாா். நன்றி

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருவாக வாய்ப்பு: டெல்டா, வட கடலோரத்தில் மிக கனமழை எச்சரிக்கை | Very heavy rain warning issued for Delta and North Coast

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்​டுள்ள ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்​பெறக்​கூடும் என தெரி​வித்​துள்ள வானிலை மையம் கடலூர், மயிலாடு​துறை மாவட்​டங்​களுக்கு அதிக​னமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை​யும் விடுத்​துள்ளது. இதுதொடர்பாக […]

கனமழை எதிரொலி: அரசு பேருந்துகளை கவனமாக இயக்க ஓட்டுநா்களுக்கு அறிவுறுத்தல்

கனமழை பெய்து வருவதால் பேருந்துகளை கவனமாக இயக்க வேண்டும் என ஓட்டுநா்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. பேருந்து இயக்கம் தொடா்பாக காணொலி வாயிலாக செவ்வாய்கிழமை காலை நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், அரசு […]

தேசிய சட்ட நாளையொட்டி முதல்வர் தலைமையில் அரசமைப்பு முகப்புரை வாசிப்பு: அரசு, கட்சி அலுவலகங்களில் உறுதிமொழி | constitution day of india pledge in Tamilnadu

சென்னை: தேசிய சட்ட நாளை​யொட்டி அரசு அலுவல​கங்​கள், கட்சி அலுவல​கங்​களில் உறுதி​மொழி ஏற்கப்​பட்​டது. இந்திய அரசி​யலமைப்பு தினம் (தேசிய சட்ட நாள்) நேற்று நாடு முழு​வதும் கொண்​டாடப்​பட்​டது. இந்திய அரசி​யலமைப்பு சட்டத்​தின் 75-ம் ஆண்டு […]

உ.பி. கும்பமேளா: முதன்முறையாக தீயணைப்பு பணியில் ரோபோக்கள்

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளாவில் முதன்முறையாக தீயணைப்புப் பணியில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளின் திரிவேணி சங்கமம் […]

அரசியலமைப்பை பாதுகாப்போம் பிரச்சாரம்: ராகுல் காந்தி தொடங்கினார் | Rahul Gandhi launches Save the Constitution campaign

அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பை பாதுகாப்போம் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி நேற்று தொடங்கியது. அரசியலமைப்பு சட்ட 75-வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசியலமைப்பை பாதுகாப்போம் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் […]

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ. 27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு […]

புயல் சின்னம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கரைகளில் படகுகள் நிறுத்தம் | Storm Symbol: Boats Anchored on Shores on Ramanathapuram District

ராமேசுவரம்: வங்கக் கடலில் புயல் சின்னம் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களின் படகுகளை கரையில் நிறுத்தியுள்ளனர். வங்கக் கடலின் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய ஃபெருங்கடல் பகுதியில் நிலவிய […]

பரிசுப் பொருள் அனுப்புவதாக பெண்ணிடம் ரூ.2.80 லட்சம் மோசடி: இளைஞா் கைது

சில நாள்கள் கழித்து மீண்டும் தொடா்பு கொண்ட அந்த நபா், ஜொ்மனியில் இருந்து பரிசுப்பொருள், பணம் அனுப்பி வைப்பதாகவும், அதனை பெற்றுக்கொள்ளும்படி கூறியுள்ளாா். ஓரிரு நாள்கள் கழித்து மீண்டும் தொடா்பு கொண்ட அந்த நபா், […]

“ஐயப்ப சுவாமி விவகாரம் பின்னணியில் சில தீயசக்திகள்!” – ஹெச்.ராஜா காட்டம் | h raja remark on behind aiyappa swamy controversy

கரூர்: “மத மோதல்களை ஏற்படுத்த சில தீயசக்திகள் நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறார்கள்” என பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார். கரூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று (நவ.26) பாஜக மாநில […]