செங்கல்பட்டு: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிறுவன தலைவர்களில் ஒருவரும், இடதுசாரி தலைவருமான மா.ச.முனுசாமி ஞாயிற்றுக்கிழமை வயது மூப்பின் காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். […]
ஆஸி.க்கு எதிராக விராட் கோலி சிறப்பாக விளையாட இந்த ஒரு விஷயம் போதும்: முன்னாள் கேப்டன்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாட, அங்கு அவர் படைத்துள்ள சாதனைகளே அவருக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். […]
திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி பாகன் உள்பட 2 பேர் உயிரிழப்பு: பக்தர்கள் அதிர்ச்சி | Tiruchendur temple elephant attack 2 killed: Devotees shocked
தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் பாகன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பக்தர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு […]
தாராவி நிலத்தை அரசு அதானிக்கு தாரைவார்க்கலாமா
தேர்தல் பிரச்சார களத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளதாவது, “தாராவியில் சாமானிய மக்களுக்கு சொந்தமான, சிறு தொழில் நிறுவனங்களுக்கான, ரூ. 1 கோடி மதிப்பிலான நிலம், அதானிக்கு மோடி அவர்கள் மற்றும் அவரது […]
“ஆட்சியில் பங்கு என்று விஜய் கூறுவது அரசியல் கட்சிகளை திசை திருப்பவே…” – கே.பி.முனுசாமி விமர்சனம் | Vijay claim of participation in governance is to divert political parties – KP Munusamy
திருவண்ணாமலை: “அரசியல் கட்சிகளை திசை திருப்பவே ஆட்சியில் பங்கு என்று தவெக தலைவர் விஜய் சொல்லியிருக்கலாம்,” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். திருவண்ணாமலையில் அதிமுக பணிகளை இன்று (நவ.19) கள ஆய்வு […]
சென்செக்ஸ் 241 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 23,500 புள்ளிகளுக்கும் கீழே முடிந்தது; டெக் பங்குகள் பெறும் பின்னடைவு!
மும்பை: இன்றைய வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில், இந்திய பங்குச் சந்தையின் குறியீடு சற்று உயர்ந்து தொடங்கி, சற்று நேரத்தில், மீண்டும் சரிந்தது முடிந்தது. அன்னிய முதலீட்டு தொடர்ந்து வெளியேறுவதாலும், ஐடி பங்குகளின் தொடர் […]
“மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கக்கூடாது” – சவுமியா சுவாமிநாதன் | Do not give antibiotics without a doctor’s prescription – Scientist Soumya Swaminathan
சென்னை: “நோயாளிகளுக்கு மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்படக் கூடாது,” என்று உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு உண்டாகும் எதிர்ப்புநிலை […]
சூடுபிடிக்கும் பிக் பாஸ்: செளந்தர்யாவைக் கண்டு அச்சப்படும் முத்துக்குமரன்!
நடிகை செளந்தர்யாவைக் கண்டு முத்துக்குமரன் அஞ்சுவதைப் போன்று பேசுகிறார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் முத்துக்குமரன் மிகுந்த பலமான போட்டியாளராக மக்களால் கருதப்படுகிறார். தற்போது […]
அஸ்வத்தாமன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு | Plea seeking repeal of Goondas Act against Aswathaman : Police ordered to respond
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அஸ்வத்தாமனை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை […]
10 மாவட்டங்களில் இன்று கனமழை!
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ்டுக்கு சுழற்சி நிலவுகிறது. […]
“ஆட்சி சிறப்பாக உள்ளது என மக்கள் பாராட்ட வேண்டும்” – சீமான் சாடல் | NTK Chief Coordinator Seeman comments TN Govt
திருச்சி: “ஆட்சியாளர் தன்னுடைய ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று கூறினால், அது கொடுமையாக இருக்கிறது என்று அர்த்தம். மக்கள் சொல்ல வேண்டும். நாடும், மக்களும், ஏடும் போற்ற வேண்டும். இந்த தலைவனின் ஆட்சி சிறப்பாக […]
இடஒதுக்கீட்டில் 50 சதவீத வரம்பை உடைப்போம்: ராகுல் காந்தி
மகாராஷ்டிரத்தில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை நீக்கிவிட்டு, நாட்டில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உறுதியளித்தார். இதுதொடர்பாக மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ராகுல் கூறியதாவது, ஜாதிக் கணக்கெடுப்புதான் […]