சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கு மழைக்கு வாய்ப்பில்லை என்று தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பிரதீப் ஜான் தன்னுடைய […]
தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரி கல்வி கட்டணத்தை உயர்த்த வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | Private Self-Finance Medical College Tuition Fee Raise Case
சென்னை: தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்வி கட்டணத்தை உயர்த்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் கல்விக் கட்டண நிர்ணயக் குழு இரு வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி […]
அடுத்த 2 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை!
இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு(காலை 10 மணி வரை) கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் விழுப்புரம், தஞ்சாவூர், பெரம்பலூர், […]
சென்னைக்கு அருகே உலகத்தரத்தில் சர்வதேச விளையாட்டு நகரம்: அமைச்சர் உதயநிதி ஆலோசனை | world-class international sports city near Chennai
சென்னை: ‘விளையாட்டுத் துறையில் தமிழகத்தை முதல் மாநிலமாக்க சர்வதேச விளையாட்டு நகரம் உதவும்’ என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் சென்னைக்கு அருகே உலகத் தரத்திலான ‘சர்வதேச […]
இன்றைய ராசி பலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை மேஷம்: இன்று அடுத்தவர்கள் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். எனவே நிதானமாக செயல் படுவது […]
நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் கைதானது எப்படி? – இன்று சென்னை அழைத்து வரப்படுகிறார் | Kasthuri arrested in Hyderabad
சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் போலீஸார் கைது செய்தனர். இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் […]
மதிமுக அலுவலகம் இடிப்பு: போலீஸாா் விசாரணை
இது குறித்த தகவலறிந்து, மதிமுக மாநகா் மாவட்ட செயலாளா் கணபதி செல்வராஜ், உயா்மட்டக் குழு உறுப்பினா் ஆா்.ஆா்.மோகன்குமாா், மதிமுக உயா்நிலை அரசியல் ஆய்வு மைய உறுப்பினா் சேதுபதி, திமுக மாநகா் மாவட்ட செயலாளா் நா.காா்த்திக் […]
டீசல் மீது கூடுதல் வரி திட்டத்தை கைவிட ஓபிஎஸ் வலியுறுத்தல் | OPS insists on abandoning additional tax scheme on diesel
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4-ம் குறைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கை […]
ஜோ பைடனைப் போல பிரதமர் மோடி நினைவை இழந்து வருகிறார்: ராகுல் காந்தி
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற நவம்பர் 20 அன்று நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமராவதி நகரில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, ”மாநில அரசுகளின் […]
உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மீதான பார்வையில் பெரிய மாற்றம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் | Global perception of India has changed dramatically in the last 10 years
சென்னை: இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வையில் கடந்த 10 ஆண்டுகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். திருவள்ளுவர், கபீர்தாஸ், யோகி வேமனா ஆகிய மூவரது ஒப்பீடு குறித்த சர்வதேச கருத்தரங்கம், […]
நயன்தாரா திருமணப்படத்தின் ஓடிடி விற்பனை தொகை இவ்வளவா?
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நானும் ரௌடிதான் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் காப்புரிமைக்கான ஒப்புதலை அளிக்காமல் மோசமான முறையில் நடந்துகொள்வதாக நடிகை நயன்தாரா இன்று அறிக்கையின் மூலம் கூறியிருக்கிறார். இயக்குநர் விக்னேஷ் சிவனும் […]
கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் 3-வது நாளாக அமலாக்க துறையினர் சோதனை | enforcement department raided places related to Lottery Martin in Coimbatore
கோவை: லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் 3-வது நாளாக அமலாக்கத் துறையினர் நேற்றும் சோதனை மேற்கொண்டனர். சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்பனை செய்து வருமானம் ஈட்டியதாக, கோவையைச் […]