திருவள்ளூர்: மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து புழல் ஏரிக்கு வரும் மழை நீர் வரத்து விநாடிக்கு 381 கன அடியாக இருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் அடங்கிய திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த […]
மிகப்பெரிய பலம்.. கட்சித் தொண்டர்களுக்கு ஆம் ஆத்மி வெளியிட்ட விடியோ பதிவு!
கட்சியின் மிகப்பெரிய பலம் தொழிலாளர்கள்தான் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தலைநகரில் அடுத்தாண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்தநிலையில் மீண்டும் ஆட்சியைக் […]
சீமானுக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து! | TVK leader Vijay Birthday greetings to NTK leader Seeman
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தளத்தில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை […]
தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்றைய விலை நிலவரம்!
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.58,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் விலை நவம்பா் மாத தொடக்கம் முதலே குறைந்த வண்ணம் உள்ளது. […]
மகிளா காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை: கமலிகா ஆர்.ராஜாமணி பொறுப்பாளராக நியமனம் – அகில இந்திய தலைவி அறிவிப்பு | Membership of Mahila Congress
சென்னை: தமிழக மகிளா காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கைப் பணி பொறுப்பாளராக சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த வி.எஸ்.கமலிகா ஆர்.ராஜாமணி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, அவருக்கு அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவி அல்கா லம்பா அனுப்பியுள்ள கடிதத்தில் […]
தமிழகத்தில் தனியார் பால் விலை உயர்வு: மக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் ஆவின் பாலுக்கு அடுத்து அதிகயளவில் விற்பனையாகும் தனியார் பால் நிறுவனமான ஆரோக்யா பால் நிறுவனம் வெள்ளிக்கிழமை (நவ.8) முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. இதையடுத்து ஒரு லிட்டர் ரூ.65-க்கு விற்பனையாகி வந்த ஆரோக்யா […]
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 50 படுக்கைகளுடன் சிறப்பு காய்ச்சல் வார்டு | Special Ward with 50 beds at Rajiv Gandhi Government Hospital
சென்னை: பருவகால காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகளுடன் சிறப்பு காய்ச்சல் வார்டு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வடகிழக்கு பருவமழையையொட்டி […]
கனமழை: திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
திருவாரூர்: கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை(நவ.8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மிழகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.8) முதல் […]
சென்னை, புறநகரில் விட்டு விட்டு மழை: மணலி புதுநகரில் 12 செ.மீ. பதிவு | 12 cm Rainfall record in Manali
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே விட்டுவிட்டு மழை பெய்துவந்த நிலையில் மாலை 6 மணி நிலவரப்படி மணலி புதுநகரில் 11 செ.மீ, மாதவரத்தில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. […]
இன்றைய ராசி பலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 08-11-2024 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். உங்களது பேச்சை மற்றவர்கள் […]
தமிழகத்தின் 40 இடங்களில் பாதுகாப்பான மலையேற்ற பயண திட்டம்: 14 மாவட்டங்களில் செயல்படுத்தியது வனத்துறை | 40 Safe Trekking Trips in Tamil Nadu
சென்னை: தமிழகத்தின் 14 மாவட்டங்களில் உள்ள 40 இடங்களில் பாதுகாப்பான மலையேற்ற பயண திட்டத்தை வனத்துறை தொடங்கியுள்ளது. வார கடைசி நாட்களில் மட்டும் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் கடந்த வாரத்தில் 400 பேர் பயணம் செய்துள்ளனர். […]
இந்து மக்கள் கட்சி நிா்வாகி வீட்டில் வெடிகுண்டு வடிவில் மா்மப் பொருள்: போலீஸாா் விசாரணை
நாகை அருகே இந்து மக்கள் கட்சி நிா்வாகி வீட்டில் கிடந்த வெடிகுண்டு வடிவிலான மா்மப் பொருள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். வேளாங்கண்ணி பண்டகசாலைத் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(47). இந்து மக்கள் கட்சியின் நாகை […]