இந்தியாவின் மின் நுகா்வு கடந்த அக்டோபரில் மிதமாக அதிகரித்து 14,047 கோடி யூனிட்டுகளாக உள்ளது. இது குறித்து அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: கடந்த அக்டோபா் மாதத்தில் நாட்டின் மின் நுகா்வு 14,047 […]
சுயசான்று கட்டிட அனுமதிக்கு கட்டணம் தொடர்பாக தீர்மானம்: ஊராட்சி மன்ற கூட்டத்தில் நவ.5-க்குள் நிறைவேற்ற அறிவுறுத்தல் | Resolution regarding fees for identity proof building permit
சென்னை: தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில், கட்டிட வரைபட அனுமதியை ஒற்றைச்சாளர முறையில், சுயசான்று அடிப்படையில் வழங்குவதற்கான புதிய கட்டணங்கள் தொடர்பாக, அந்தந்த ஊராட்சிகளில் நவ.5-ம் தேதிக்குள் தீர்மானம் நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை நீங்கலாக […]
அக்டோபரில் மாருதி சுசூகியின் விற்பனை அதிகரிப்பு!
இதையும் படிக்க: அமரன் திரைப்படத்திற்கு வரவேற்பு… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கமல்! பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட், டூர்-எஸ் மற்றும் வேகன்-ஆர் உள்ளிட்ட சிறிய கார்களின் விற்பனை கடந்த அட்டோபர் மாதத்தில் 80,662 […]
சினிமாவில் பிரபலமாக இருந்தவர்கள் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது சரியல்ல: எச்.ராஜா | H.Raja talks on TN Politics
கும்பகோணம்: சினிமாவில் பிரபலமாக இருந்தவர்கள் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது சரியல்ல என்று எச்.ராஜா தெரிவித்தார். கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயிலில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தனது குடும்பத்துடன் தரிசனம் […]
முத்திரைத் தாள் கட்டண உயர்வு- இபிஎஸ் கண்டனம்
சொத்து என்ற சாமானியனின் கனவை சாத்தியப்படுத்த உறுதுணையாக இருக்கவேண்டிய அரசே, முத்திரைத் தாள் கட்டண உயர்வு மூலம் முட்டுக்கட்டை போடுவது கடும் கண்டனத்திற்குரியது. தனது நிர்வாகத் திறமையின்மையால் ஏற்படும் பொருளாதார பாரத்தை மக்களின் தலைகளில் […]
“இணக்கமான விரிவான வளர்ச்சிக்காக…” – ஆளுநர் ஆர்.என்.ரவி ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்து | TN will lead to a developed India by 2047 – Governor Tamil Nadu Day greetings
சென்னை: “2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் காண வழிவகுக்கும் தமிழ்நாட்டின் இணக்கமான விரிவான வளர்ச்சிக்காக உழைப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வோம்,” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்து தெரிவித்துள்ளார். இது […]
நூலகர்களுடன் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துரையாடல்
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “எந்தவொரு நாட்டின் எதிர்காலத்தையும் உருவாக்குவதில் நூலகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நூலகர்களின் முயற்சியால் வரும் நாட்களில் இந்த நூலகங்களில் வாசகர்களின் எண்ணிக்கை 30% அதிகரிக்கப் போகிறது” என்று […]
ரூ.250 கோடியில் திமுக ‘தேர்தல் தீபாவளி’ கொண்டாடியதாக தமிழக பாஜக விமர்சனம் | tamilnadu bjp slam dmk on diwali gifts for party caders
சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், தீபாவளிக்காக திமுகவினர் ரூ.250 கோடி செலவு செய்துள்ளதாக தமிழக பாஜக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், […]
அமரன் திரைப்படத்திற்கு வரவேற்பு… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கமல்!
அமரன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக நேற்று (அக். 31) திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை […]
தொலைத்தொடர்பு கம்பி வடங்களை துண்டிப்போர் மீது கடும் நடவடிக்கை: ரயில்வே எச்சரிக்கை | Strict action against railway telecom cable cutters: Railways warning
மதுரை: ரயில் போக்குவரத்துக்கு உதவிடும் தொலைத்தொடர்பு கம்பி வடங்களைத் துண்டிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. ரயில்களை பாதுகாப்பாக இயக்க, ரயில் பாதை அருகே பூமிக்கு […]
அதிமுகவில் அனைத்து மாவட்ட செயலர்களும் நன்றாகவே பணிபுரிகிறார்கள்: திண்டுக்கல் சீனிவாசன்
அதிமுகவில் அனைத்து மாவட்ட செயலர்களும் நன்றாகவே பணிபுரிகிறார்கள் என்று கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் ஜெயலலிதா கடந்த 2014இல் […]
“வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினத்தைப் போற்றி மகிழ்வோம்” – தவெக தலைவர் விஜய் | tvk leader vijay wishes for tamilnadu day
சென்னை: “தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களை இன்னாளில் நினைவுகூர்வோம்” என தமிழ்நாடு தினத்துக்கு தமிழக வெற்றிக் கழக்கத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் […]