தமிழகத்தில் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னாா் வளைகுடா பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேசமயம் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. […]
இனிப்பு, கார வகைகள் உட்பட ஆவின் பொருட்கள் ரூ.115 கோடிக்கு விற்பனை | Aavin products are sold for Rs.115 crores
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு இனிப்பு வகைகள் உட்பட ஆவின் பொருட்கள் தற்போது வரை ரூ.115 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம் என்று ஆவின் […]
பிபிஎல் குழுமத்தின் நிறுவனர் கோபாலன் நம்பியார் காலமானார்! பிரதமர் இரங்கல்
மின்னணு துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக திகழும் பிபிஎல் குழுமத்தின் நிறுவனர் டி. பி. கோபாலன் நம்பியார் வியாழக்கிழமை (அக். 31) காலமானார். அவருக்கு வயது 94. கடந்த சில காலமாக உடல்நலக் குறைவால் […]
தட்டுப்பாடு, விலை உயர்வை தவிர்க்க பசுமை குடிலில் ஆண்டு முழுவதும் தக்காளி உற்பத்தி | Year-round production of tomatoes in green huts
சென்னை: தக்காளி தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை தவிர்க்கும் நோக்கில், ஆண்டு முழுவதும் தக்காளி உற்பத்தி செய்ய தோட்டக்கலை துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பசுமை குடில் அமைத்து உற்பத்தி செய்பவர்களுக்கு மானியமும் வழங்கப்படுகிறது. தொடர் […]
அமெரிக்க அதிபர், துணை அதிபருக்கு ஹிந்துக்கள் மீது அக்கறையில்லை -டிரம்ப் விமர்சனம்
அவர் கூறியிருப்பதாவது, “வங்கதேசத்தில் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை கடுமையாக கண்டிப்பதாகவும், இந்த மக்கள் அங்குள்ள உள்ளூர் கும்பல்களால் தாக்கப்படுவதாகவும், என் மேர்பார்வையில் இப்படி நடந்திருக்க விடமாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், […]
மழையால் பட்டாசு விற்பனை பாதிப்பு: பிற்பகலில் மீண்டும் சூடுபிடித்தது | Fireworks sale affected by rain
சென்னை: சென்னையில் கனமழை காரணமாக பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டது. காலையில் விறுவிறுப்பாக இருந்த பட்டாசு விற்பனை நண்பகலில் கனமழை பெய்து, மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பாதித்தது. பிறகு பிற்பகலில் விற்பனை மீண்டும் சூடுபிடித்தது. பட்டாசுகளை […]
சென்னை: எண்ணூரில் பயங்கர தீ விபத்து!
பட்டாசு வெடித்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எண்ணூர் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த வீரர்கள் அங்கு தீயைக் கட்டுக்குள் கொண்டுவர கடுமையாகப் போராடி வருகின்றனர். […]
நவம்பர் முதல் வார இறுதியில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழை வாய்ப்பு | likelihood of formation of a trough of low over south BoB during week 1 says India Meteorological Department
சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நவம்பர் முதல் வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 7-ஆம் தேதி முதல் […]
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்!
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று(நவ. 1) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிராக நடந்து வரும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 2-0 […]
“விஜய் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வன்மமும் இல்லை” – விசிக தலைவர் திருமாவளவன் | There is no personal grudge on TVK Vijay says Thirumavalavan
சென்னை: விஜய்யின் உரையில் இருந்த தெளிவற்ற விஷயங்களை சுட்டிக் காட்ட வேண்டிய இருந்ததால் சுட்டிக் காட்டினேன். விஜய் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வன்மமும் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தனியார் […]
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா சாதனை வெற்றி!
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டி சிட்டகாங் மைதானத்தில் நடைபெற்றது. அதில், முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 6 விக்கெட்டுகளை இழந்து 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து, முதல் […]
“2031-ல் திராவிட கட்சிகள் இல்லாத தமிழ்நாடு” – அண்ணாமலை கணிப்பு | Annamalai foresees Tamilnadu without Dravidian Parties in 2031
சென்னை: “ஒரு திராவிட கட்சியுடைய வாக்கு மிகப்பெரிய அளவில் இப்போது சரிந்துகொண்டிருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். அடுத்த தேர்தலில் அதன் வாக்கு வங்கி 12 சதவீதத்துக்கும் கீழே போய்விடும். அது நடந்தே தீரும். அந்த […]