திருச்சி: தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு சென்றபோது விபத்தில் உயிரிழந்த அக்கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் இருவரின் உடலுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திங்கள்கிழமை நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, […]
நாகை மீனவர்கள் 12 பேரை மீட்க முதல்வர் கோரிக்கை!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக வெளியுறவுத் துறை […]
மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை வழக்கின் ஆவணங்களை ஐகோர்ட் கிளைக்கு மாற்ற உத்தரவு | High Court order on Scool Education
மதுரை: மைக்கேல்பேட்டி பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் அனைத்து ஆவணங்களையும் விசாரணை நீதிமன்றத்தில் இருந்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தஞ்சை மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளி விடுதியில் தங்கி 12-ம் […]
ஏழு முறை தற்கொலைக்கு முயற்சித்தேன்: செல்வராகவன்
இயக்குநர் செல்வராகவனின் ஊக்கமளிக்கும் விடியோ கவனம் பெற்றுள்ளது. இயக்குநர் செல்வராகவன் திரைப்படங்களில் நடித்து வருவதுடன் அடிக்கடி தன் சமூக வலைதளக் கணக்குகள் வழியாக ரசிகர்களிடம் வாழ்க்கை சார்ந்த தத்துவங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார். […]
“எங்கள் கவனம் சிதறாது!” – திமுக மீதான விஜய் விமர்சனத்துக்கு மா.சுப்பிரமணியன் பதில் | Minister Ma Subramanian response to Vijay criticism of DMK
சென்னை: “எங்களின் கவனம் சிதறாது, சிதையாது” என்று திமுக மீதான தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய்யின் விமர்சனம் குறித்து மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். திராவிட மாடல் ஆட்சி என்று […]
மனசிலாயோ பாடல் விடியோ!
வேட்டையன் படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடலின் விடியோ வடிவம் யூடியூபில் வெளியாகியுள்ளது. வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது. இப்படத்தில், அனிருத் இசையமைத்த ‘மனசிலாயோ’ பாடல் […]
‘சாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி…’ – விஜய் அறிவிப்புக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி வரவேற்பு | Manickam Tagore MP liked Vijay caste wise census and coalition govt
சென்னை: “சாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது” என்று தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசிய கருத்துகளைக் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி அடுத்த […]
விமான வெடிகுண்டு மிரட்டலின் பின்னணியில் குடும்பச் சண்டைகளும் காரணமா?
மும்பை: நாள்தோறும் தங்கம் விலை போல, எத்தனை விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்ற செய்திகள் வெளியாகத் தொடங்கிவிட்ட நிலையில், மும்பையில், ஒரு பெண்ணின் பெயரில் வந்த வெடிகுண்டு மிரட்டலின் பின்னணியில், அவரது உறவினர் […]
குரூப்-4 தேர்வு முடிவு வெளியானது
குரூப்-4 தேர்வு முடிவு வெளியானது #TNPSC நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV (தொகுதி IV பணிகள்) – தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.https://tnpsc.gov.in
தீபாவளிக்கு முதல் நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு | 5 days holiday for Diwali in Puducherry – Govt announced
புதுச்சேரி: தீபாவளிக்கு முந்தைய நாளான 30-ம் தேதியும் புதுச்சேரி, காரைக்காலில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தீபாவளிக்காக மொத்தம் 5 நாட்கள் விடுமுறை வருகிறது. தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்படுவதால் அன்றைய […]
தீபாவளி: சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கான வழிகள்…
சென்னையில் உள்ள மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்புப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை இயக்குகிறது. தீபாவளிப் பண்டிகை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் […]
ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப்பேரவை தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் | DMK Legislative Constituency Observers Meeting headed by CM MK Stalin
சென்னை: திமுக சட்டப்பேரவை தொகுதி பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்.28) நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக சட்டப்பேரவை தொகுதி பார்வையாளர்களுடன், அக்கட்சியின் தலைவரும், […]