எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து அக்.26 ஆம் தேதி காலை 8 மணி அளவில் அக்கரைப்பேட்டை […]
தமிழகத்தில் நவ.1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம் உறுதி | There is no chance of heavy rain in Tamil Nadu till Nov 1
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் நவ. 1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன், ‘இந்து தமிழ் […]
சொல்லப் போனால்… 'கண் திறக்கப்பட்ட' நீதிதேவதையும் கடவுள் காட்டிய வழியும்!
இந்திய நீதித் துறையில் நாடு தழுவிய அளவில் பெரும் விவாதமும் விமர்சனங்களும் தேவைப்படுகிற – நடந்திருக்க வேண்டிய – எதிர்காலத்தில் நடைபெற வேண்டிய இரு விஷயங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1. நீதிதேவதையின் தோற்றம் திடீரென ஒரு […]
வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மக்களுக்கு நீதித் துறை மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது: நீதிபதி சி.டி.ரவிகுமார் | Increasing number of cases shows people’s faith in judiciary Justice Ravikumar
கோவை: நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, மக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கையைக் காட்டுகிறது என உச்ச நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிக்குமார் பேசினார். கோவையில் உள்ள தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமியில், தென்மண்டல நீதிபதிகளுக்கான […]
வாக்காளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தேர்தல் ஆணையம்!
சென்னை: ஒரு வாக்காளருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை இருப்பதைக் கண்டறிவதற்காக மக்கள் தொகை அடிப்படையில் ஒரே மாதிரியான விவரங்களைக் கொண்டவர்களைக் கண்டறியும் டெமாகிராபிகளி சிமிலர் என்ட் ரீஸ்(DSE) என்ற முறையை தேர்தல் ஆணையும் […]
தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு பண்டகசாலைகளில் நாளை முதல் தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை | Diwali special collection sale from tomorrow in co operative stores across tn
தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு பண்டக சாலைகளில் தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை நாளை தொடங்குகிறது. வெளிச்சந்தையைவிட குறைவான விலைக்கே விற்கப்படுவதால், தீபாவளி சிறப்பு தொகுப்புகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூட்டுறவு […]
சென்னை – கன்னியாகுமரி, ஈரோடு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
தீபாவளியை முன்னிட்டு சென்னை-கன்னியாகுமரி, ஈரோடு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை(அக்.27) 11.25 மணிக்கும், மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து நாளை மறுநாள்(அக்.28) பிற்பகல் 2.45 மணிக்கும் சிறப்பு ரயில் […]
குமரியில் நீடிக்கும் கனமழை: திற்பரப்பு அருவியில் குளிக்க மீண்டும் தடை | Kanyakumari Heavy Rain: Ban imposed in Thirparappu falls
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை நீடித்து வருகிறது. இன்று (அக்.26) காலையில் மழை குறைந்திருந்த நிலையில், திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டது. ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்தனர். அப்போது வெள்ளப்பெருக்கு […]
பின்னணி இசைக்காக யூடியூப் சேனலை துவங்கிய இளையராஜா!
பின்னணி இசைக்கான யூடியூப் சேனலை துவங்கியுள்ளார் இளையராஜா. இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா, சில மாதங்களுக்கு முன் சிம்பொனி இசையை 35 நாள்களில் எழுதி முடித்ததாகக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து, அவரது […]
தண்டையார்பேட்டை குடியிருப்பில் ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற அரசுக்கு ஐகோர்ட் கெடு | HC directs TN govt to remove encroachments in Thondaiarpet TNUHBD residence within 8 weeks
சென்னை: தண்டையார்பேட்டை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பில் உள்ள 1,700 ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை கடந்த இரண்டரை ஆண்டுகளாக அகற்றாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், 8 வார […]
30க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல்
30க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா ஆகிய நிறுவனங்களின் தலா 11 விமானங்களுக்கு சனிக்கிழமை மிரட்டல் வந்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. […]
55,000+ இருக்கைகள், மாவட்ட வாரியாக ‘கேபின்’… – விஜய்யின் தவெக மாநாடு களத்தின் ஹைலைட்ஸ் | From 55,000 seats to 5 lakh water bottles – vijay TVK maanadu Highlights
விழுப்புரம்: நடிகர் விஜய் துவுங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி, வரும் 2026 சட்டசபை தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றி வருகிறது. இதன் முதல்படியாக விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் விஜய் கட்சியின் முதல் மாநில […]