டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமாரின் சாதனையை முறியடித்தார் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராஸா. டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஜிம்பாப்வே அணி காம்பியா அணியுடன் இன்று (அக்.23) மோதியது. சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 344/4 […]
“விஜய் பெரியார் கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் தனது வர்ணத்தை காட்டுகிறார்” – எச்.ராஜா விமர்சனம் | H raja slams TVK chief Actor Vijay
திருச்சி: ஆங்கிலேயேர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியபோது, லண்டனிலிருந்தாவது சென்னை ராஜதானியை ஆள வேண்டும் என தீர்மானம் போட்டவர்களை விஜய் தாங்கிப் பிடிப்பார் என்றால், எவ்வளவு பெரிய தேசவிரோத கும்பலை பின்பற்றுகிறார் என்பது மக்களுக்கு தெரியட்டும் […]
ஜாக்குலினை உருவ கேலி செய்த செளந்தர்யா! ரசிகர்கள் எதிர்ப்பு!
ஒவ்வொரு சீசனிலும் உருவ கேலி என்பது தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இம்முறை செளந்தர்யா உருவகேலி செய்துள்ளார். பிக் பாஸ் 8வது சீசனின் 17வது நாளான இன்று (அக். 23) ஹோட்டல் டாஸ்க் நடைபெற்றது. […]
பெரியார், அம்பேத்கர் நடுவே விஜய் – வைரலாகும் தவெக மாநாட்டு திடல் புகைப்படம்! | TVK conference cut out photos going viral
சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலில் இடம்பெற்றுள்ள காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோருக்கு நடுவே விஜய் இடம்பெற்றுள்ள கட்-அவுட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27-ம் […]
சீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை! எல்லை பிரச்னைக்குத் தீர்வு?
இது தொடர்பாக பேசிய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, சிறப்புப் பிரதிநிதிகளின் அடுத்த கூட்டத்தை உரிய தேதியில் திட்டமிடுவோம் என்று நம்புகிறோம் எனக் குறிப்பிட்டார். இந்திய மற்றும் சீனா இடையேயான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட உயர்மட்ட […]
திருச்சி அருகே தனியார் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை | income tax raid at trichy education institute
திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே துரியப்பட்டிமேடு என்ற இடத்தில் எம்ஐடி பாலிடெக்னிக் கல்லூரியும், வெள்ளாளப்பட்டி என்ற இடத்தில் எம்ஐடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், வேளாண் கல்லூரியும் இயங்கி வருகின்றன. சுவாமி அய்யப்பன் […]
பாபா சித்திக் வழக்கு: மேலும் ஒருவர் கைது; இதுவரை 11 பேர்!
பாபா சித்திக் கொலை வழக்கில் மேலும் ஒருவரை மும்பை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இன்று (அக். 23) கைது செய்தனர். இதனால், இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. […]
தவெக மாநாட்டு நிகழ்வுகளை உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பகிர தடையில்லா இன்டர்நெட் வசதி! | Unlimited Internet to instantly share TVK conference events on social media
விழுப்புரம்: தவெக மாநாட்டுக்கு வருபவர்கள் மாநாடு தொடர்பான போட்டோ, வீடியோக்களை சமூக வலைதளங்களில் உடனுக்குடன் பகிரும் வகையில் தடையில்லா இன்டர்நெட் வசதி செய்யப்பட உள்ளது. இதனால் ஒரே நேரத்தில் மாநாட்டு நிகழ்வுகள் உடனுக்குடன் சமூக […]
இலங்கையில் உள்ள இஸ்ரேல் மக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையில் உள்ள இஸ்ரேல் குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு கரையோரம் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், இஸ்ரேல் மக்கள் உடனடியாக வெளியேற […]
தமிழக கடல் பரப்பில் 500 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின்னுற்பத்தி நிலையம்: தமிழக அரசு தகவல் | Tamil Nadu 500 MW Offshore Wind Power Plant: Central Govt
சென்னை: “தமிழகத்தில் கடல் பரப்பில் 500 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அடுத்த ஆண்டு டெண்டர் விடப்படும்,” என்று மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி […]
பூமியைக் கடக்கும் 6 விண்கற்கள்! உரசினால் உலகத்துக்கு உலையா?
ஆறு விண்கற்கள் நாளை (அக். 24) பூமியைக் கடந்து செல்லவிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. பூமிக்கு அருகில் ஆறு விண்கற்கள் வியாழக்கிழமையில் (அக். 24) கடந்து செல்லவிருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவற்றில் […]
சீன லைட்டர் விவகாரம் | ‘வெற்று அரசியலுக்காக பொய்’ – ராம சீனிவாசனுக்கு துரை வைகோ கண்டனம் | Chinese lighter ban issue – Durai Vaiko response to Rama Srinivasan
சென்னை: “வெற்று அரசியலுக்காக பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் அவதூறு கருத்துக்களை பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்,” என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். அண்மையில் சாத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக […]