அதிகாரத்துவத்தில் உள்ள 90 ஐஏஎஸ் அதிகாரிகளில் 3 பேர் மட்டுமே ஓபிசி வகுப்பினைச் சேர்ந்தவர்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக வருகிற நவம்பர் 13 மற்றும் […]
“திமுக மாநாட்டுக்கு இல்லாத கட்டுப்பாடு விஜய் மாநாட்டுக்கு ஏன்?” – சீமான் கேள்வி | seeman slam dmk on vijay party upcoming conference Pressure
ஈரோடு: “சேலத்தில் திமுக மாநாடு நடத்தும் போது கட்டுப்பாடு விதிக்கவில்லை. ஆனால் விஜய் நடத்தினால் இவ்வளவு இடையூறு செய்வது ஏன்” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரோட்டில் தமிழக […]
வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக
மேலும், எட்டு மாநிலங்களில் காலியாகவுள்ள 24 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அக்கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்பூர் நகர தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்பி சுனில் சோனி களமிறக்கப்பட்டுள்ளார். […]
மகளிர் சுய உதவிக் குழுக்களின் தீபாவளி பரிசு பெட்டகம் விற்பனை தொடக்கம்: ஆன்லைனில் முன்பதிவு | Women Self Help Groups Diwali Gift Box Sale Begins
சென்னை: சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் இனிப்பு, கார வகைகள் மற்றும் தயாரிப்பு பொருட்கள் அடங்கிய தீபாவளி பரிசு பெட்டகத்தின் விற்பனை தொடங்கியுள்ளது. பொதுமக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாடு மகளிர் […]
வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை-மகள் பாம்பு கடித்து பலி
பலியானவர் குமாகர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் சாரிச்சாக்கில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என உள்ளாட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் கோரிக்கை […]
சமையல் எண்ணெய், முந்திரி, நெய், விலை அதிகரிப்பு எதிரொலி: தீபாவளி இனிப்பு பலகார வகைகள் கிலோவுக்கு ரூ.50 உயர்வு | diwali sweet price increased dur to Cooking oil, cashew ghee price increased
கோவை: தமிழகத்தில் சமையல் எண்ணெய், முந்திரி, நெய் மற்றும் கடலை மாவு விலை உயர்வு காரணமாக தீபாவளி இனிப்பு, பலகார வகைகளின் விலை கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக முந்திரி […]
டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க விரும்புவதாக ஸ்ரேயாஸ் ஐயர் விருப்பம் தெரிவித்துள்ளார். ரஞ்சி கோப்பை எலைட் தொடரில் மகாராஷ்டிரத்துக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர் சதம் விளாசி அசத்தினார். […]
‘யானை சின்னத்தை 5 நாளில் எடுக்காவிட்டால்…’ – தவெக தலைவர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி நோட்டீஸ் | Bahujan Samaj Party warning to vijay party to remove elephant symbol
சென்னை: தமிழக வெற்றிக் கழக கொடியில் இருந்து 5 நாட்களுக்குள் யானை சின்னத்தை எடுக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நடிகர் விஜய்க்கு வழக்கறிஞர் நோட்டீஸ் […]
தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக விஜய கிஷோர் ராஹத்கர் நியமனம்
புதுடெல்லி: தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக விஜய கிஷோர் ராஹத்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் . அவர் தேசிய மகளிர் ஆணையத்தின் 9-வது தலைவராக இருப்பார். சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு ராஹத்கர் பல்வேறு அரசியல் […]
ரெட்ட தல படப்பிடிப்பு நிறைவு!
நடிகர் அருண் விஜய்யின் ரெட்ட தல படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மிஷன் சேப்டர்-1 திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலில் வெற்றியடைந்தது. அடுத்ததாக, பாலா இயக்கத்தில் இவர் […]
பிரதமர் மோடி 20-ந் தேதி வாரணாசி பயணம்
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி நாளை (அக்டோபர் 20) வாரணாசிக்கு பயணம் மேற்கொள்கிறார். பிற்பகல் 2 மணியளவில் ஆர்.ஜே.சங்கரா கண் […]
“திமுக இனியாவது மொழி அரசியலை கைவிட வேண்டும்” – தமிழிசை | DMK should at least give up language politics – Tamilisai
கோவை: “மொழி அரசியலை இனிமேலாவது திமுக கைவிட வேண்டும்,” என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். பாஜக மாநில முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று (அக்.19) […]