”தஞ்சாவூர் தொகுதியை கூட்டணிக்குக் கொடுக்கலாமா?” – பல்ஸ் பார்த்த ஸ்டாலின்; பதறிய நிர்வாகிகள்

'விசிக-வுக்கு 8 தொகுதிகள்!' சம்மதித்த திமுக.! ஒப்பந்தமாகும் கூட்டணி?

கன்னியாகுமாரி மாவட்டம் பூதப்பாண்டி கிராமம் பூதலிங்க சுவாமி: பூதகணங்கள் கட்டிய சிவாலயம்! | kanyakumari Boothapandi Boothalinga Swamy Temple

Thanjavur மாவட்டம் கள நிலவரம் | IPS Show On Road | #18 தஞ்சாவூர் Ground Report | தமிழ்நாடு தேர்தல் | Thanjavur District Situation | IPS Show On Road | #18 Thanjavur Ground Report

தொடர்ந்து பங்குகளை விற்று வெளியேறும் FII – காரணம் என்ன? | IPS Finance – 467

சிபிஐ விசாரணையை விட விஜயகாந்த்தின் ‘புலன் விசாரணை’ நல்லாருக்கும்! – சீமான் கல கல.. | seeman criticizing cbi probe on karur stampede

சாதிவாரி கணக்கெடுப்பில் ராகுலை போல் ஸ்டாலினும் வரலாற்றுத் தவறை உணர்வாரா? – அன்புமணி | Anbumani ramadoss slams dmk govt over caste-based census issue

நவ. 15-க்குள் நியாய விலை கடைகளுக்கு கோதுமை 100% அனுப்பப்பட்டுவிடும்: தமிழக அரசு விளக்கம் | 100% of wheat will be sent to fair price shops by Nov. 15: Tamil Nadu government explains

சளி பிடித்திருக்கும்போது பால் குடிக்கக்கூடாது என்று சொல்லப்படுவது உண்மையா? | Is it true that you shouldn’t drink milk when you have a cold?

சென்னையில் தொடரும் கனமழை: ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு : இயல்பு வாழ்க்கை பாதிப்பு  – Kumudam

தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த சட்டபூர்வ நடவடிக்கை: தமிழக அரசு உறுதி | Legal action to implement Dharmapuri Cavery Surplus Water Project says Govt

சென்னை: தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்காத வகையில், காவிரி உபரி நீரை தருமபுரியின் வறண்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் நிரப்ப, தருமபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தைச் செயல்படுத்த சட்டப்பூர்வமாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று […]

பட்டாசுக் கடை வைக்க அக். 19க்குள் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008 -ன் கீழ், அனைத்து பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர், […]

மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு | Mahavishnu who was arrested for defaming disabled persons granted bail

சென்னை: மாற்றுத் திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் […]

விஜய் 69 படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ்!

ஹெச்.வினோத் – விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தை கர்நாடகத்தைச் சேர்ந்த கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே, விஜய்க்கு வில்லனாக கில்லி படத்தில் பிரகாஷ் ராஜ் நடித்து அசத்தியிருந்தார். அதன் பின்னர், சிவகாசி, வில்லு, போக்கிரி, […]

‘நடிகர் விஜய் மன்னிப்புக் கேட்காவிட்டால் வீடு முற்றுகை’ – இந்து மக்கள் கட்சி எச்சரிக்கை | We will protest actor Vijay’s house if he doesnt apologise says Hindu makkal katchi

கும்பகோணம்: “நடிகர் விஜய், தமிழக இளைஞர்கள் மத்தியில் மன்னிப்புக் கேட்க வேண்டும். மாநாட்டுக்கு முன்பாக மன்னிப்புக் கேட்காத பட்சத்தில், இந்து மக்கள் கட்சி சார்பில், சென்னையில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டை முற்றுகையிடுவோம்” என […]

லோகேஷ் கனகராஜை பாராட்டிய பவன் கல்யாண்..! லோகேஷ் பெருமிதம்!

நடிகரும் தெலங்கானா துணை முதல்வருமான பவன் கல்யாண் பாராட்டியதுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தில் இயக்குநராக அறிமுகமாகி தற்போது இந்திய சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநராக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். கைதி, […]

“திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தியது உலக மகா நாடகம்” – ஹெச்.ராஜா விமர்சனம் | Thirumavalavan’s Anti-Alcohol Conference Conducted World Maha Natak: H. Raja

சென்னை: “போதைப்பொருள் விற்பனை அணி என்கிற ஒரு பிரிவையே தன் கட்சிக்குள் மறைமுக அங்கமாக வைத்திருக்கும் திராவிட மாடலோடு கூட்டணி வைத்துக்கொண்டு திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தியது உலக மகா நாடகம்” என்று […]

குட் பேட் அக்லியில் இணைந்த பிரசன்னா!

நடிகர் பிரசன்னா குட் பேட் அக்லி படத்தில் இணைந்துள்ளதை அறிவித்துள்ளனர். நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரு திரைப்படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்த குட் […]

“மாநாடு 100% வெற்றி; விமர்சனங்களை பொருட்படுத்தாதீர்” – விசிகவினருக்கு திருமாவளவன் அறிவுரை | conference success; Thirumavalavan advise the volunteers to ignore the criticism

சென்னை: உளுந்தூர்பேட்டையில் விசிக சார்பில் நடைபெற்ற மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டுக்கு பங்களிப்பு செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அக்கட்சித் தலைவர் திருமாவளவன், மாநாடு நூறு சதவீதம் வெற்றி என்றும், விமர்சனங்களை பொருட்படுத்த […]

ஓடிடியில் கோட்!

கோட் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் செப்.5ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது. கோட் படத்தில் விஜய்யுடன் […]

‘‘மது விற்பனையில் MGR-க்கும், ஜெ-க்கும் உள்ள பங்கு பற்றி யாரும் பேசாதது ஏன்?’’ – அதிமுகவை சீண்டிய திருமாவளவன் | Thirumavalavan slams admk

உளுந்தூர்ப்பேட்டை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் உளுந்தூர்ப்பேட்டையில் நடைபெற்ற மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டில் இறுதியாக பேசிய திருமாவளவன், மது விலக்குக் கொள்கையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் […]

'மரியாதை, அங்கீகாரம் இல்லை' – நாதக முக்கிய நிர்வாகி விலகல்! பரபரப்பு அறிக்கை!!

நாம் தமிழர் கட்சியில் மரியாதை, அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் அதனால் மன வருத்தத்தில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாகவும் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் அபூ. சுகுமார் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். […]