சென்னை: பழநி பஞ்சாமிர்தத்துக்கு ஆவின் நிறுவனத்திடம்இருந்தே நெய் பெறப்படுவதாக தமிழக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டு தயாரிக்க வழங்கப்பட்ட நெய்யில் மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதல்வர் […]
வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சனிக்கிழமை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 3 நாள்களில் ரூ.440 வரை குறைந்த நிலையில், […]
அக்.27-ல் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநில மாநாடு: நடிகர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | TVK to organise its first public rally in Vikravandi on Oct 27
சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநில மாநாடு அக்.27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த […]
மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் […]
மோர்சிங் கலைஞர் ஸ்ரீரங்கம் கண்ணன் காலமானார்: இசை உலகினர் இரங்கல் | srirangam kannan passed away
சென்னை: பிரபல மோர்சிங் வாத்திய கலைஞர் ஸ்ரீரங்கம் கண்ணன் நேற்று காலமானார். அவருக்கு வயது 72. கர்னாடக இசை மேடைகளில் பக்கவாத்தியமான மோர்சிங் வாசிப்பதில் பிரபலமாக விளங்கியவர் கண்ணன். ஸ்ரீரங்கத்தில் கடந்த1952 மே 5-ம் […]
அமோகமான நாள் இன்று!
12 ராசிகளுக்குமான இன்றைய தினப்பலன்களை தெரிந்துகொள்வோம். 21.09.2024 மேஷம்: இன்று ராசிநாதன் செவ்வாய் உங்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவார். தேவையற்ற கவலைகள் உங்கள் மனதை விட்டு அகலும். உங்களின் அணுகுமுறையால் பகைவர்களையும் […]
தமிழகத்தில் விலங்கு கொழுப்பு கலந்த இனிப்புகள் தயாரிக்கப்படுவதில்லை: உணவு பாதுகாப்பு துறை தகவல் | Sweets containing animal fat are not manufactured in Tamil Nadu
சென்னை: திருப்பதி லட்டில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் கலந்திருப்பதாக சர்ச்சை எழுந்திருக்கும் சூழலில், தமிழகத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த இனிப்புகள் எதுவும் தயாரிக்கப்படவில்லை என்று தமிழக உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் […]
ஈரான்: 2,887 கைதிகளுக்கு கமேனி பொதுமன்னிப்பு
ஈரானில் பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 2,887 கைதிகளுக்கு அந்த நாட்டு தலைமை மதகுரு அயதுல்லா கமேனி பொதுமன்னிப்பு வழங்கி தண்டனையைக் குறைக்க ஒப்புதல் அளித்துள்ளாா். இது குறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான […]
கிண்டி தேசிய பூங்காவில் நீர்நிலைகள் உள்ளதா? – தமிழக அரசு அறிக்கை அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு | Are there any bodies of water in Guindy National Park? – Green Tribunal orders govt to submit report
சென்னை: கிண்டி தேசிய பூங்கா எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நீர்நிலைகள் உள்ளதா என்பது குறித்து நீர்வள ஆதாரத்துறை அறிக்கை அளிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் விடப்படுவதால் […]
தமிழகத்தில் மருந்து உற்பத்தி துறையில் 50,000 வேலைவாய்ப்புகள்: தரக்கட்டுப்பாட்டு அதிகாரி தகவல்
மருந்துகளின் தரம், செயல் திறன், பாதுகாப்பு மற்றும் அதற்கான வழிகாட்டுதல்கள் என தரக் கட்டுப்பாடு தொடா்பான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழகத்தில் இணையவழியே மேற்கொண்டு வருகிறோம். நன்றி
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம் | 5 permanent judges appointed to Madras High Court
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவி்ட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வரும் […]
ஒரே தோ்தல் முறைக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேவை இரு மடங்காகும்: தோ்தல் துறை தகவல்
தேவை அதிகரிக்கும்: அப்படி வரும் சூழலில், தோ்தலுக்குப் பயன்படுத்தப்படும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவதற்கான விவிபேட் இயந்திரங்களின் தேவை இருமடங்காக இருக்கும். அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தோ்தலில் 81 ஆயிரத்து […]