தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியில் சதம் விளாசிய ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் புதிய சாதனை படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜாவில் […]
“தமிழகத்தில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது” – கே.பாலகிருஷ்ணன் @ மதுரை | CPIM K balakrishnan about BJP in Madurai
மதுரை: திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த பாஜக அரசு முயற்சிக்கிறது என சிபிஎம் மாநில தலைவர் கே. பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான மறைந்த பி.ராமமூர்த்தியின் சட்டப்பேரவை உரைகள் […]
ஈவுத்தொகை, வட்டியை செலுத்த மின்னணு முறையில் மட்டுமே அனுமதி: செபி
செபியின் ‘எல்ஓடிஆர்’ விதிகளின் படி மின்னணு முறையில் மட்டுமே பணத்தை செலுத்த அனுமதிக்கப்படும். குறிப்பாக ரூ.1,500 க்கும் அதிகமான தொகைகளுக்கு மின்னணு பரிமாற்றங்கள் தோல்வியுற்றால் காசோலைகள் அனுமதிக்கப்படுகின்றன. ஒருவேளை முதலீட்டாளர்களின் வங்கி விவரங்கள் தவறாக […]
“சமூக, சாதி மோதலை ஊக்குவிக்கும் சித்தாந்தத்தை கைவிடுவது அவசியம்” – ஆளுநர் ஆர்.என்.ரவி | Creating false narrative that constitutional bodies are being compromised- Governor Ravi alleges
புதுச்சேரி: “கடந்த 10 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லாதவர்கள் இங்கும் உள்ளனர். அரசியலமைப்பு அமைப்புகள் சமரசம் செய்யப்படுவதாக ஒரு தவறான கதையை உருவாக்குவதன் மூலம் பொதுமக்களின் அச்ச உணர்வை உருவாக்க […]
திருப்பதி லட்டு விவகாரம்: பவன் கல்யாண் கருத்துக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!
திருப்பதி லட்டு விவகாரத்தில் ‘சநாதன தர்ம பாதுகாப்பு வாரியம்’ என்ற அமைப்பை நிறுவ வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலளித்துள்ளார். இதுகுறித்து பிரகாஷ் ராஜ் […]
பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குல்- ஹிஸ்புல்லா தளபதி உள்பட 9 பேர் பலி, 60 பேர் காயம்
பெய்ரூட்: இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலால் இதுதரப்பினருக்கும் இடையே கடந்த 11 மாதங்களுக்கு மேல் போர் நீடித்து வருகிறது. பேஜர்,வாக்கி டாக்கி வெடிப்பு இந்த போர் தற்போது லெபனான், சிரியா பகுதிகளுக்கும் […]
தமிழகத்தில் 3 ஆண்டில் அரசுத் துறைகளில் 68,039, தனியாரில் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: அரசு | In the last 3 years in TN, 68,039 youths have been employed in govt departments and 5 lakhs in private companies
சென்னை: தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் அரசுத் துறைகளில் 68,039 , தனியார் நிறுவனங்களில் 5,08,055 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
லட்டு கலப்பட விவகாரம் ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும்: ராகுல் காந்தி!
லட்டு கலப்பட விவகாரம் ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும் என காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் திருமலைக்கு விநியோகிக்கப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாகவும் ஆய்வுக்கூடத்தில் […]
“தமிழக மீனவர்களை திரட்டி ஆளுநர் மாளிகையை முற்றுகை இடுவோம்” – கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை | We will gather Tamil fishermen and lay siege to the Governor House – K. Balakrishnan warns
ராமேசுவரம்: “தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக மீனவர்களை திரட்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழக […]
த.வெ.க.அறிக்கையில் விஜய் படத்தில் குங்கும பொட்டு நீக்கம்
சென்னை: நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார். கட்சிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். வருகிற 2026 சட்ட மன்ற தேர்தலை எதிர்நோக்கி கட்சியின் செயல்பாடுகள் நடைபெற்று வருவதாக ஏற்கனவே விஜய் […]
மகா விஷ்ணுவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் தமிழரசி, சண்முகசுந்தரம் ஆகியோா் இடமாற்றம் செய்யப்பட்டனா். இதற்கிடையே, ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னைக்கு திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் போலீஸாா் கைது செய்தனா். நன்றி
“ஒரே நாடு, ஒரே தேர்தல் இந்த ஜென்மத்தில் நடக்காது” – நாராயணசாமி கருத்து | One nation, one election will not happen in this life: Former Puducherry CM Narayanasamy
புதுச்சேரி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ இந்த ஜென்மத்தில் நடக்காது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று (செப்.20) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஒரே […]