ஒடிஸாவின் பொ்ஹாம்பூா் சிறையில் ஆயுள் தண்டனை பெற்ற மாவோயிஸ்ட் மூத்த தலைவா் சப்யசாசி பாண்டா, திறந்தநிலை பல்கலைக் கழகத்தில், பொது நிா்வாகப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற விரும்பம் தெரிவித்துள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனா். […]
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திடீர் பணியிடை நீக்கம் | Thanjavur Tamil University Vice-Chancellor suddenly suspended
தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவனை பணியிடை நீக்கம் செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மொழியியல் உயர்படிப்பு மையத்தின் பேராசிரியராகப் பணியாற்றி வந்த வி.திருவள்ளுவன், தஞ்சாவூர் தமிழ்ப் […]
தெலங்கானா வங்கியில் ரூ.13 கோடி தங்க நகைகள் கொள்ளை
தெலங்கானாவில் உள்ள பொதுத் துறை வங்கியின் பாதுகாப்பு பெட்டகங்களை உடைத்து ரூ.13.6 கோடி மதிப்பிலான 19 கிலோவுக்கு அதிகமான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நன்றி
ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் கனமழை: மண்டபத்தில் சூறைக்காற்றால் விசைப்படகுகள் சேதம் | Storm damage to boats in Mandapam
ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. மண்டபத்தில் சூறைக்காற்றால் விசைப்படகுகள் சேதமடைந்தன. வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு […]
கணவா், குழந்தையைக் கொலை செய்த மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
இந்த வழக்கின் விசாரணை ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி செல்வம் முன்னிலையில் மீண்டும் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. குற்றம் உறுதி செய்யப்பட்டதால், கணவா் […]
கனவு இல்லம் உள்ளிட்ட 3 திட்டங்களுக்கு ரூ.1,747 கோடி விடுவிப்பு: தமிழக அரசு | tamilnadu government allocated fund for 3 scheme
சென்னை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுதல், ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துக்கு ரூ.1747.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு […]
உக்ரைனில் ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்கள் மூடல்!
கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரிலுள்ள அமெரிக்க தூதரக தலைமையகம் இன்று(நவ. 20) மூடப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்களும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. ரஷிய படைகள் கீவ் நகரில் வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தப்போவதாக தகவல் […]
ராமநாதபுரத்தில் மேகவெடிப்பு: ராமேஸ்வரத்தில் 41 செ.மீ மழை பதிவு | heavy rain fall at ramanadhapuram
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக, அந்த மாவட்டத்தில் பல இடங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்துள்ளது. அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 41 செமீ மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் […]
அடுத்த 3 மணிநேரத்துக்கு 14 மாவட்டங்களில் மழை!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், […]
“மின்மாற்றி வாங்கியதில் எந்த தவறும் நடக்கவில்லை” – அமைச்சர் செந்தில் பாலாஜி | There was no mistake in buying the transformer says Minister Senthil Balaji
கோவை: மின்மாற்றி வாங்கியதில் எந்த வித தவறுகளும் நடைபெறவில்லை என கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். கோவையில் ஹாக்கி மைதானம் அமைக்கும் திட்டப்பணி, மாதிரிப் பள்ளிக்கான விடுதி அமைக்கும் பணிகள் தொடர்பாக மின்துறை […]
3 மணி நேரத்தில் 362 மி.மீ… ராமேஸ்வரத்தில் வரலாறு காணாத மழை!
ராமேஸ்வரத்தில் 3 மணி நேரத்தில் வரலாறு காணாத வகையில் 362 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான் தன்னுடைய சமூக […]
வகுப்பறையில் ஆசிரியை படுகொலை: தமிழக அரசின் குறைகளைப் பட்டியலிட்டு ஊழியர்கள் சங்கம் காட்டம் | Teacher murdered in classroom: TNGEA demands to ensure safety of teachers
மதுரை: தமிழகத்தில் அரசு ஊழியர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. தஞ்சாவூரில் வகுப்பறையில் ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை […]