Asian Games: கபடியில் இரட்டைத் தங்கம்; மாரத்தானில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சாதனை!

BB Tamil 10: தந்தை திடீரென உயிரிழப்பு.. நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் ஆனந்தி!

தாராபுரம்: திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் | Photo Album

தப்பி தவறி கூட.. தாய்லாந்து பக்கம் டூர் போயிடாதீங்க! பங்கமாகி கிடக்கும் பாங்காக்! | Bangkok declares all 50 districts disaster zones amid severe flooding

தாராபுரம்: "30 நிமிடங்களில் 32 முறை திமுக என்று பேசியிருக்கிறார் முதல்வர்" – உதயநிதி காட்டம்

Ustaad Bhagat Singh Final Box Office: बॉक्स ऑफिस पर बुरी तरह पिटी पवन कल्याण की ‘उस्ताद भगत सिंह’, जानें- कितना रहेगा लाइफटाइम कलेक्शन

“சகோதரர்கள் துரோகம், போலீஸார் தூண்டுதல்; காதலன் கொலைக்கு காரணம்'' – பாதிக்கப்பட்ட பெண் வேதனை

சுனாமியாக மாறும் பினாமிகள்! வில்லங்கத்தில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்? – Kumudam

வங்கி படிக்கட்டுகளை இடித்த மாநகராட்சி ஊழியர்கள்: ஏணிப்படி வைத்து வங்கிக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் | Officials Demolish Bank Steps; Customers Use Ladder to Enter Branch

பசுமை ஒலி..!

ஜி.கே.மணி பதவி பறிப்பு: பாமக சட்டப்பேரவை குழு தலைவராக வெங்கடேஸ்வரன் நியமனம்! | GK Mani removed from the post of PMK Legislative Committee leader Venkatesan appointed as the new leader

சென்னை: பாமக சட்டப்பேரவை குழுத் தலைவராக செயல்பட்டு வந்த ஜி.கே.மணியை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்து, தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பாமக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்தார். சென்னையில் இன்று […]

வாழ்நாள் சேமிப்பான ரூ. 23 கோடியை இழந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி! Delhi Ex-Banker Loses Rs 23 Crore In Digital Arrest

தங்களை விசாரணை அமைப்பு அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு அவரை கிட்டத்தட்ட ஒரு மாதமாக ஆன்லைனிலே வைத்திருந்தனர். வங்கிக்குச் சென்றுவர மட்டுமே அவரை அனுமதித்துள்ளனர். ஆகஸ்ட் 1 முதல் செப். 4 வரை அவரது 3 […]

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்பு: கிராந்தி குமார் பாடி தகவல் | Kranti Kumar Padi says there are many employment opportunities for students through the Naan Mudhalvan scheme

சென்னை: ​நான் முதல்​வன் திட்​டம் மூலம் ஏராள​மான மாணவர்​கள் வேலை​வாய்ப்பை பெற்று வரு​வ​தாக தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழக மேலாண்மை இயக்​குநர் கிராந்தி குமார் பாடி தெரி​வித்​தார். தேசிய தொழிற் கல்வி பயிற்சி குழு​மம், […]

பொருளாதாரம் வலுவடையும்போது மக்களின் வரிச்சுமையும் குறையும்: பிரதமர் மோடி

இந்த கண்காட்சியில் பிரதமர் மோடிக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கினார். கண்காட்சியில் தயாரிப்புகளைக் காட்சிக்கு வைத்துள்ள தொழில் முனைவோர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி […]

சென்னை | 8 இடங்களில் மின் திருட்டு: ரூ.9.40 லட்சம் வசூல் | Electricity theft at 8 locations in chennai

சென்னை: சென்னை கோட்​டத்​தில் 8 மின் திருட்​டு​கள் கண்​டு​பிடிக்​கப்​பட்டு இழப்​பீட்​டுத் தொகை ரூ.9.40 லட்​சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்​வாரி​யம் வெளி​யிட்ட அறிக்​கை: தமிழ்​நாடு மின்​பகிர்​மானக் கழகத்​தின் சென்னை அமலாக்க கோட்​டத்​துக்கு உட்​பட்ட சென்னை வடக்​கு, […]

ஆத்திரமூட்டும் செயல்கள்… பாகிஸ்தான் வீரர்கள் மீது பிசிசிஐ புகார்!

பாகிஸ்தான் வீரர்களின் செயல்கள் ஆத்திரமூட்டுவதாக ஐசிசியிடம் பிசிசிஐ தனது புகாரைத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ராஃப், சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் மீது இந்தப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதல் தொடங்கியது எப்போது? ஆசிய கோப்பையில் […]

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: உயர் நீதிமன்ற உத்தரவு கூறுவது என்ன? | What does the High Court order say about armstrong murder case transferred to CBI

சென்னை: ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கு விசா​ரணையை சிபிஐ-க்கு மாற்​றி​யுள்ள உயர் நீதி​மன்​றம், எந்​தவொரு அரசி​யல் தலையீடும் இல்​லாமல் விசா​ரித்து 6 மாதங்​களில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்ய வேண்​டுமென அறி​வுறுத்​தி​யுள்​ளது. பகுஜன் சமாஜ் கட்​சி​யின் மாநிலத் […]

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது! இன்றைய நிலவரம்!

இரண்டு நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,800 உயர்ந்த நிலையில், புதன்கிழமை காலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 84,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை சென்னையில் […]

வன்னியருக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி டிசம்பர் முதல் வாரத்தில் போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு | Ramadoss announced protest in the first week of dec demanding 10.5% reservation for Vanniyar

விழுப்புரம்: வன்​னியர் சங்க நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் நேற்று நடை​பெற்​றது. பின்னர் பாமக நிறு​வனர் ராம​தாஸ், செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வன்​னியர்​களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்​கீடு வழங்​கக் கோரி டிசம்​பர் […]

பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை 70% அதிகரிப்பு: கேரள முதல்வா் பினராயி விஜயன்

பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை 70 சதவீதம் அதிகரித்துள்ளது என்றாா் கேரள முதல்வா் பினராயி விஜயன். கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டத்தில் செப். 27 வரை நடைபெறும் அனைத்திந்திய ஜனநாயக மாதா் […]

மின் மாற்றிகள் வாங்கியதில் முறைகேடு: சிறப்பு விசாரணை குழு அமைக்க கோரிய மனு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் | Irregularities in the purchase of power converters

மதுரை: மின் வாரி​யத்​தில் மின்​மாற்​றிகள் வாங்​கிய​தில் முறை​கேடு நடை​பெற்​றது தொடர்​பாக சிறப்பு விசா​ரணைக் குழு அமைக்​கக் கோரிய மனு மீதான விசா​ரணை, சென்னை உயர் நீதி​மன்​றத்​துக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது. மதுரை உசிலம்​பட்​டியைச் சேர்ந்த ராஜ்கு​மார் என்​பவர் […]

நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 வசூலிப்பதை தடுக்க வேண்டும்

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் நெல் மூட்டைக்கு ரூ.40 கட்டாய வசூல் செய்வதை தடுக்க வேண்டுமென விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குறுவை நெல் […]