ஊட்டி: "பஸ் ஃப்ரீ-தான் ஆனா; பஸ் ஸ்டாண்டு டாய்லெட்டுக்கு 10 ரூபாய்" – குமுறும் பெண்கள்

“ஸ்டாலின் பேசியதை சர்ச்சையாக்க வேண்டிய அவசியம் இல்லை” – எம்.பி கார்த்தி சிதம்பரம்

“தோல்வி பயத்தின் காரணமாகவே வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கின்றனர்" – மாணிக்கம் தாகூர் விமர்சனம்

எம்.ஜி.ஆர்.,- ஜெயலலிதா வரிசையில் விஜய்? ரசிகர்கள் கொடுத்த பரிசில் செம அரசியல் TWIST! – Kumudam

கல்வி உதவித்தொகை வழங்குவதாக மாணவர்களிடம் சைபர் மோசடி – வேலூரில் இவ்வளவு புகார்களா? | cyber ​​fraud targeting students with promises of educational scholarships in vellore district

‘முதல்வர் முன்னிலையில் தவெக அஜிதாவை திமுகவில் இணைக்க தீவிர முயற்சி!’ – பின்னணி என்ன? |“TVK’s Ajitha Likely to Join DMK? Key Political Moves Explained”

Dinamani2f2025 02 212fv0alyi1x2fgkuwjlua8aaxxqk.jpg

எல்லீஸ் பெர்ரி விளாசல்: மும்பை அணிக்கு 168 ரன்கள் இலக்கு!

Dinamani2f2025 01 282fkilpxwdw2fkumbh Crowd1102050.jpg

இன்று மௌனி அமாவாசை புனித நீராடல்

1322765.jpg

மெட்ரோ பணிகளால் கட்டிடத்துக்கு ஆபத்து: மயிலாப்பூரில் தனியார் பள்ளி முன் பெற்றோர் முற்றுகை | Parents protest in front private school in mylapore

“உனக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா” : ஓரே நாளில் சவரன் ரூ 5,200 உயர்வு  – Kumudam

வருகிறது செயற்கை தங்கம்! இனி தங்கம் விலை என்னவாகும்?

பெரும்பாலான வேதியியல் விஞ்ஞானிகளின் கனவாக இருப்பது செயற்கை தங்கம்தான். ஆனால் அது கனவாகவே இருந்துவிடுமா? நிஜமாகுமா என்ற கேள்விக்கு அமெரிக்க புத்தாக்க நிறுவனம் ஒன்று பதில் அளித்துள்ளது. நாள்தோறும் பலரும் பார்க்கும் முக்கிய தலைப்புகளில் […]

நெல்லை: காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு | Nellai: Youth attempting to assault SI shot

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளர் முருகன் என்பவரை அரிவாளால் வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது துப்பாக்கி […]

துல்கர் சல்மானின் ஆகாசம்லோ ஒக தாரா கிளிம்ஸ்!

நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் புதிய தெலுங்கு படத்தின் கிளிம்ஸ் வெளியாகியுள்ளது. தென்னிந்திய அளவில் பிரபலமான துல்கர் சல்மான் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் ஐயம் கேம் […]

தமிழகத்தில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல் | OPS urged to honorary lecturers in tn should be made permanent

சென்னை: தமிழகத்​தில் கவுரவ விரிவுரை​யாளர்​களை பணி நிரந்​தரம் செய்ய வேண்​டும் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழகத்​தில் மொத்​தம் 180 அரசு கலை மற்​றும் அறி​வியல் […]

தொடர்ந்து குறையும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தில் விலை விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,200-க்கும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.9,150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளி விலை எந்தவித […]

நீதிபதிகளை விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறியது என்ன? | issue of releasing a video criticizing judges

மதுரை: நீ​திப​தி​களை​யும், நீதித்​துறையை​யும் விமர்​சித்து சமூக வலை​தளங்​களில் வீடியோ வெளி​யிட்ட வழக்​கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்க தலைமை நீதிப​திக்கு உயர் நீதி​மன்ற அமர்வு பரிந்​துரை செய்துள்ளது. உயர் நீதி​மன்ற மதுரை […]

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து

2017 ஆம் ஆண்டில் மஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போர்ட்டை மீட்க நிமிஷா முற்பட்டபோது அதிகமான மயக்க மருந்து செலுத்தியதால் மஹதி உயிரிழந்தார். மஹதியைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகத் தீா்ப்பளிக்கப்பட்டு, நிமிஷாவுக்கு […]

ரூ.34 லட்சம் வரி நிலுவை: திமுக அலுவலகத்துக்கு தஞ்சை மாநகராட்சி நோட்டீஸ் | Thanjavur Corporation issues notice to DMK office for tax arrears of Rs 34 lakh

Last Updated : 29 Jul, 2025 05:50 AM Published : 29 Jul 2025 05:50 AM Last Updated : 29 Jul 2025 05:50 AM தஞ்​சாவூர்: தஞ்​சாவூர் […]

ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சம் சுற்றுலாவாசிகள் பயணம்

புது தில்லி: நிகழாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்களும், 19,570 வெளிநாட்டவரும் சுற்றுலா சென்றுள்ளனா். கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது […]

தமிழகம் ஆன்மிகம் தழைத்தோங்கும் பூமி: நயினார் பெருமிதம் | Nainar Nagendran says tn is land where spirituality flourishes

சென்னை: ‘தமிழகம் என்​றுமே ஆன்​மிகம் தழைத்​தோங்​கும் புண்​ணி​யபூமி என்​பது மீண்​டுமொரு​முறை நிரூபண​மாகி​யுள்​ளது’ என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: ராஜேந்​திர சோழனின் வீர வரலாற்​றின் ஆயிர​மாவது […]

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வழக்கு: கைதானவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் மனு

கும்மிடிப்பூண்டியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள வடமாநில இளைஞரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றத்தில் ஆரம்பாக்கம் போலீஸாா் மனு அளித்தனா். திருவள்ளூா் மாவட்டம், […]

அதிமுக பூத் கமிட்டியில் ‘பொய் கணக்கு’ – இபிஎஸ் வருகையை ஒட்டி சிவகங்கையில் சுவரொட்டிகள் | AIADMK Booth Committee’s ‘False Account’: Posters Stick ahead of EPS Visit

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை வரவுள்ள நிலையில், அதிமுகவில் பூத் கமிட்டி அமைத்ததில் ‘பொய் கணக்கு’ காட்டியுள்ளதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. […]