பிரான்சில் இரவு நேர ஊரடங்கு அமல்.. இளைஞர்கள் போராட்டத்தில் வன்முறை.. அதிகரிக்கும் டென்ஷன் | Rising tension in France due to violence during youth protests; nighttime curfew imposed

ராமாயணம் திரைப்படம்: 18 மாத உழைப்பு; 4,500 நகைகள்! 3 சாம்ராஜ்யாங்களுக்கு உருவான பிரமாண்ட ஆபரணங்கள்! | Ramayana Movie Jewellery: 4,500 Ornaments Crafted Over 18 Months for Three Kingdoms

“Reel விடுவதுதான் தவெகவின் DNA-வா?” கீர்த்தனாவைச் சாடிய திமுக மகளிரணி! – Kumudam

11 வேடங்களில் அசத்திய ஹீரோ நம்பியார்…76 ஆண்டுகளாகியும் ‘திகம்பர சாமியார்’ நினைவுகள்! – Kumudam

Pragyan Ojha Appointed BCCI Chief Selector in Major Selection Panel Revamp

1291656.jpg

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமன் கைது | Youth Congress leader Aswathaman arrested in Armstrong murder case

இளையராஜா, ஜேசுதாஸ், ஸ்வர்ணலதா…உள்ளத்தை மீட்டும் ‘ஊரெல்லாம் உன் பாட்டுதான்..! – Kumudam

நீலகிரி: ஒரே வீட்டு எண்ணில் 79 வாக்காளர்கள் இருப்பதாக புகார் | Complaint that there are 79 voters at the same house number in nilgiri

Arvind Kejriwal, Manish Sisodia acquitted in liquor policy scam: Court slams CBI – மதுபான கொள்கை ஊழலில் இருந்து அர்விந்த் கெஜ்ரிவால், மனீஷ் சிசோடியா விடுவிப்பு: சி.பி.ஐ மீது கோர்ட் சாடல்

வெற்றிப் பயணத் திட்டம்: தொடங்கி வைத்த முதல்வர் விஜய்; எந்தெந்தப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்?

ஆண்டாள் கோயிலில் இளையராஜாவுக்கு அவமதிப்பா? – ஸ்ரீவில்லி. கோயில் நிர்வாகம் மறுப்பு | Ilaiyaraja was not disrespected: Andal Temple seer renders explanation

ஸ்ரீவில்லிபுத்தூர்: “ஆண்டாள் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்படவில்லை. கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு முழு மரியாதை அளிக்கப்பட்டது. இளையராஜாவும் ஆண்டாள் தாயாரை பக்தியுடன் மன நிறைவுடன் தரிசித்துச் சென்றார்.” என்று ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் […]

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வங்கதேச அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் […]

விஎச்பி நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதிபதி பதவி நீக்க அறிவிப்பில் கையெழுத்திடாதது ஏன்? – அதிமுகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி | Indian Communist Question for Admk

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.​முத்​தரசன் நேற்று வெளி​யிட்ட அறிக்கை: கடந்த 8-ம் தேதி உத்தரப்​பிரதேசம், அலகா​பாத் உயர் நீதி​மன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், அங்கு நடந்த விஸ்வ இந்து […]

பூண்டி ஏரியில் உபரி நீர் திறப்பு குறைப்பு

இந்த நிலையில் பூண்டி ஏரி 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போது திங்கள்கிழமை காலை நிலவரப்படி 33 அடி உயரமும், 2,521 மில்லியன் கன அடி நீர் இருப்புள்ளது. […]

வீட்டில் பிரசவம் பார்ப்பதை கைவிட வேண்டும் பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தல் | Director of Public Health Department says Abandon home births

சென்னை: வீட்டில் பிரசவம் பார்ப்பதை கைவிட வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது குறித்து சென்னை குன்றத்தூர் பகுதியில் வாட்ஸ்-அப் குழு அமைத்து […]

மழை பாதிப்பு: குடிநீரின் தரத்தை உறுதி செய்ய அறிவுறுத்தல்

தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய்த் தொற்றுகளைத் தடுக்க குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதேபோல, குடிநீரில் கழிவு நீா் கலக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் […]

சில்லரை தட்டுப்பாடு காரணத்தால் ஆவின் பால் விலையை ஏற்றுவது மோசடி: அன்புமணி, தினகரன் குற்றச்சாட்டு | price of aavin milk due to shortage of retailers

சென்னை: சில்லரை தட்டுப்பாடு காரணத்தால் ஆவின் பால் விலையை ஏற்றுவது மோசடி என்று பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது: அன்புமணி: காஞ்சிபுரம், […]

பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’: பிஎஸ்எஃப் கைப்பற்றியது

ஜம்மு சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’ (ஆளில்லா சிறிய ரக விமானம்) எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) கைப்பற்றப்பட்டது. இது தொடா்பாக பிஎஸ்எஃப் செய்தித்தொடா்பாளா் கூறியதாவது: ஜம்முவின் அா்னியா பகுதியை […]

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது: நாளை எங்கெல்லாம் கனமழை? | A new low pressure area is forming today

சென்னை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (டிச.16) காற்றழுத்த தாழ்வு […]

ஆவினின் ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால்:பால் முகவா்கள் எதிா்ப்பு

ஆவினில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று பால் முகவா்கள் தெரிவித்துள்ளனா். இது குறித்து தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்க நிறுவனத் தலைவா் […]

2026 தேர்தலில் வாரிசு அரசியல், குடும்ப ஆட்சி முடிவுக்கு வரும்: அதிமுக பொதுக்குழுவில் இபிஎஸ் பேசியது என்ன? | DMK government is scared of the AIADMK says EPS

சென்னை: தமிழகத்​தில் நடைபெற உள்ள 2026 சட்டப்​பேரவை தேர்​தலில் வாரிசு அரசியல் மற்றும் குடும்ப ஆட்சி முடிவுக்கு வரும் என அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமி தெரி​வித்​துள்ளார். அதிமுக செயற்​குழு மற்றும் பொதுக்​குழு கூட்டம் சென்னை […]

நீா் வரத்து குறைவால் பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் உபரிநீா் திறப்பு குறைப்பு

இந்நிலையில், பூண்டி ஏரி 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போது ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 33.70 அடி உயரமும், 2,730 மில்லியன் கன அடி நீா் இருப்புள்ளது. மேலும், […]