27 இந்தியர்கள் கதி என்ன? நடுக்கடலில் கப்பல் மீது கண்ணிவெடி தாக்குதல்! ஹார்முஸ் ஜலசந்தியில் பரபரப்பு | Hormuz Strait Attack continuous: Oil Tanker Carrying 27 Indian Sailors Hit by two Limpet Mines

பக்கவாத விழிப்புணர்வு முகாம் நடத்திய அப்போலோ மருத்துவமனை: ‘FAST’ மனிதச் சங்கிலி மூலம் விழிப்புணர்வு

रिलीज से पहले धूम मचा रही ‘रामायण’, 3 लाख से ज्यादा बिक गए टिकट, जानें- एडवांस बुकिंग कलेक्शन

CM நண்பருக்காக அஜித் NO சொன்ன நடிகர் ! DAREDEVIL-ல் சத்யராஜ் இடத்துலதான் பார்த்திபன் – ஆ ? – Kumudam

கும்பகோணம்: 3 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை; உடலில் கடித்த பைனான்சியர்… பதறவைத்த தாயின் செயல்!

1354209.jpg

தமிழகத்தின் தனிநபர் வருமான வளர்ச்சி தேசிய சராசரியை விட அதிகம்: பொருளாதார ஆய்வறிக்கை சொல்வது என்ன? | TN economical survey highlights

கூட்டணி அமைத்ததில் வெற்றி; ஆனால், தொகுதியில் 'தோல்வி' – 'கை'கூடாத செல்வப்பெருந்தகை வெற்றி

'கூலர்ஸோடு பேட்டிங் ஆடிய பிராவோ; ஜாலி தோனி; சின்ன தல ரிட்டன்ஸ்!' – சேப்பாக்கத்தில் CSK கொண்டாட்டம்!

Doctor Vikatan: AB பிளட் குரூப்பைச் சேர்ந்தவர்களுக்கு எல்லா வகை ரத்தமும் ஏற்றுக்கொள்ளுமா?

CWG: காமன்வெல்த் போட்டியில் அடுத்தடுத்து தங்கம்; சாதனைப் படைத்த ப்ரீத்தி பவார், ஜாஸ்மின்! | CWG 2026 Preeti Pawar, Jaismine Lamboria put India on top with gold in boxing

சரும அழகுக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்!

பொதுவாக துரித(பாஸ்ட் புட்), பொருந்தா(ஜங்க் புட்) உணவுகள், எண்ணெய்யில் பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிட வேண்டும். அனைத்துவகை காய்கறி, பழங்களை சாப்பிடலாம். எனினும் சரும அழகுக்கு குறிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்: இளநீர் ஆரஞ்சு, நெல்லிக்காய் […]

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் 175 பேருக்கு பாதிப்பு: நிபா வைரஸ் காய்ச்சல் பரவலால் பள்ளி, கல்லூரிகள் மூடல் | After Nipah case confirmed in Malappuram; Kerala on high alert

மலப்புரம்: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் 175 பேருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. இதனால்பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் […]

கணினி, ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துபவரா? மருத்துவர்கள் எச்சரிக்கை!

ரிஷிதா கன்னா தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான வேலைகள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டதால் கணினி பயன்பாடு அதிகரித்துவிட்டது. கணினியில் வேலை செய்யும் பலருக்கும் உடல் சார்ந்த பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கண் பார்வையில் குறைபாடு ஏற்படுவது குறித்து […]

தமிழகத்தில் இன்று வழக்கத்தை விட 7 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் | Temperature will increase by 7 degrees in Tamil Nadu today

சென்னை: சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் வேகமாறுபாடு காரணமாக இன்று (செப்.19) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை […]

குழந்தை சாப்பிட அடம் பிடிக்கிறதா? என்ன செய்யலாம்?

குழந்தை வளர்ப்பு என்பது இந்த காலகட்டத்தில் அவ்வளவு சாதாரணமானது அல்ல. அதிலும் வேலைக்குச் செல்லும் பெற்றோர் என்றால் மிகவும் கடினம்தான். குழந்தை வளர்ப்பில் மிகவும் சவாலான ஒரு விஷயம் குழந்தையை சாப்பிடவைப்பதுதான். குழந்தையின் 6 […]

பிரதமர் மோடியை சந்திக்க செப்.25-ல் டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின் | cm stalin going to delhi to meet pm modi

சென்னை: பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வரும் 25-ம் தேதி டெல்லி செல்ல உள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் வழங்க வேண்டிய நிதியை, மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிதியை உடனே […]

சுழற்பந்து சவாலை சமாளிக்குமா இந்தியா?- வங்கதேசத்துடனான முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், சென்னையில் வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்திய அணி நடப்பாண்டு தொடக்கத்தில் சொந்த மண்ணில் விளையாடிய இங்கிலாந்துடனான 5 ஆட்டங்கள் […]

நவாஸ்கனி வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு | OPS case seeking declaration of Navas kani victory as null and void

சென்னை: ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ்கனி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த தேர்தல் வழக்கி்ல் நவாஸ்கனி எம்பி மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் […]

கேரளத்தில் ரூ.818 கோடிக்கு மது விற்பனை- இதுவரை இல்லாத அதிகபட்சம்

மாநிலத்தின் மிக முக்கியமான பண்டிகையில் பூக்கோலம், புத்தாடை, மதிய விருந்தைப் போல மதுவும் முக்கிய அங்கம் வகிப்பதை இது அடிக்கோடிட்டு காட்டுகிறது. நன்றி

கரூர் நிலமோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரரை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி | Court allows MR Vijayabaskar brother to be remanded for 2 days

கரூர்: கரூரில் 22 ஏக்கர் நில மோசடி வழக்கில் சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை வாங்கல் போலீஸார் 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கரூர் […]

ஸ்லோவேகியாவில் 30 ஆண்டுகளில் இல்லாத வெள்ளப்பெருக்கு!

ஐரோப்பாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் பெய்துள்ள கனமழை, அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. ஸ்லோவேகியாவில் கடந்த வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. செக் குடியரசு எல்லையையொட்டி அமைந்துள்ள […]

தமிழகத்தில் பிளே ஸ்கூல் விதிமுறைகளை செயல்படுத்த இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு | Temporary ban on implementation of play school rules in Tamil Nadu

மதுரை: தமிழகத்தில் பிளே ஸ்கூல் தொடர்பான 2023-ம் ஆண்டின் விதிமுறைகளை செயல்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழ்நாடு பிளே ஸ்கூல் சங்க பொதுச் செயலாளர் கல்வாரி தியாகராஜன், உயர் நீதிமன்ற மதுரை […]