நெல்லை, கோவை மாநகராட்சிகளுக்கு மேயர் தேர்தலை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தற்போது காலியாக உள்ள […]
நீட் ஆள்மாறாட்ட மோசடியில் வெளி மாநில நபர்களுக்கு தொடர்பு: மதுரை ஐகோர்ட் கிளையில் சிபிசிஐடி தகவல் | CBCID talks on NEET
மதுரை: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் வெளி மாநில நபர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 2019-ல் நடைபெற்ற நீட் ஆள்மாறாட்ட வழக்கை […]
சிவகாசியில் ஆணவக்கொலை; தங்கையின் கணவரைக் கொன்ற சகோதரர்கள்!
சிவகாசியில் தங்கையை காதலித்து திருமணம் செய்தவரை, தங்கையின் சகோதரர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசியில் நந்தினி குமாரி என்பவரை கார்த்திக் பாண்டியன் காதலித்து வந்துள்ளனர்; ஆனால், நந்தினியின் சகோதரர்கள் பாலமுருகன் (27) […]
ஆதரவற்றோர் ‘வாழ்விடம்’ ஆன ஓசூர் பேருந்து நிலையம் – முதியோரை மீட்டு காப்பகத்தில் சேர்க்க கோரிக்கை | Hosur bus stand turned into a home for the destitute
ஓசூர்: ஆதரவற்றோருக்கு வாழ்விடமாக ஓசூர் பேருந்து நிலையம் மாறியுள்ளது. கைவிடப்பட்டோர் மற்றும் முதியோர்களை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொழில் நகரமான ஓசூரில் பல்வேறு மாநிலத்தைச் […]
ஆன்லைன் மோசடியால் ரூ.59 லட்சத்தை இழந்த பெண் டாக்டர்
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஆன்லைன் மோசடியால் ரூ.59.5 லட்சத்தை இழந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் பூஜா கோயல்ட் என்பவர், செக்டர் 77 பகுதியில் வசித்து வந்துள்ளார். இவரை […]
பிறந்தநாளை 86 மரக்கன்றுகள் நட்டு கொண்டாடிய பாமக நிறுவனர் ராமதாஸ் | Ramadoss celebrated his 86th birthday by planting 86 saplings
விழுப்புரம்: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு இன்று (ஜூலை., 25) 86-வது பிறந்த நாள். இதையொட்டி 86 மரக் கன்றுகளை நட்டு அவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். திண்டிவனம் அருகே கோனேரிகுப்பத்தில் இன்று […]
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக அரசு விடுத்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையின் முழு கொள்ளளவையும் எட்டியுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அணையில் இருந்து 50,000 முதல் 80,000 கன […]
‘பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு’ – மத்திய அரசுக்கு எதிராக ஜூலை 27-ல் திமுக ஆர்ப்பாட்டம் | Tamil Nadu’s boycott of the budget: DMK announces protest against central government
சென்னை: பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. மாவட்ட தலைநகரங்களில் ஜூலை 27-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைமை விடுத்த […]
சிறுவாணி அணையில் 45 அடி வரை தண்ணீர் தேக்க கேரள அரசு அனுமதி!
கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய அளவு மழை பெய்யாததால் அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 8 அடிக்கு குறைவாக சென்றது. இதனால் […]
“பதவி மமதையில் குதிக்கிறார் சேகர்பாபு” – அம்மா உணவக ஆய்வு; ஆர்.பி.உதயகுமார் பதிலடி | “Sekarbabu jumps on the throne” – RP Udhayakumar
சென்னை: அம்மா உணவகத்தில் அண்மையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தொடங்கி கட்சியின் பல முக்கியத் தலைவர்களும் கருத்து தெரிவித்துவந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் தனது […]
காதலியுடன் அர்ஜுன் தாஸ்!
நடிகர் அர்ஜுன் தாஸ், தன் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கைதி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நட்சத்திர நடிகரானவர் அர்ஜுன் தாஸ். விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்து கவனிக்கப்பட்டார். தொடர்ந்து, அநீதி, ரசவாதி உள்ளிட்ட […]
மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்துக்கு ஆதார் கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு | aadhaar compulsory for tamil puthalvan scheme
சென்னை: புதுமைப் பெண் திட்டத்தைப்போல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு […]