PM Kisan: விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்… பிஎம் கிசான் உதவித்தொகை உயர்வு? – எவ்வளவு தெரியுமா? | Breaking and Live Updates

Spread the love

 இந்த பணம் ஆண்டுக்கு மூன்று தவணையாக வழங்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு ரூ.2,000க்கு பதிலாக, இரண்டு தவணையாக ரூ.3,000, ஒரு தவணையாக ரூ.4,000 வழங்கப்படும் என அமித் ஷா கூறியுள்ளார். இது தேர்தல் வாக்குறுதி என்பதால் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டும் கொடுக்கப்படுமா? அல்லது வராவிட்டாலும் தரப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும், அந்த இரு மாநிலங்களுக்கு மட்டும் தான் வழங்கப்படுமா அல்லது அனைத்து மாநில விவசாயிகளுக்கும் வழங்கப்படுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த பணம் ஆண்டுக்கு மூன்று தவணையாக வழங்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு ரூ.2,000க்கு பதிலாக, இரண்டு தவணையாக ரூ.3,000, ஒரு தவணையாக ரூ.4,000 வழங்கப்படும் என அமித் ஷா கூறியுள்ளார். இது தேர்தல் வாக்குறுதி என்பதால் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டும் கொடுக்கப்படுமா? அல்லது வராவிட்டாலும் தரப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும், அந்த இரு மாநிலங்களுக்கு மட்டும் தான் வழங்கப்படுமா அல்லது அனைத்து மாநில விவசாயிகளுக்கும் வழங்கப்படுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த பணம் ஆண்டுக்கு மூன்று தவணையாக வழங்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு ரூ.2,000க்கு பதிலாக, இரண்டு தவணையாக ரூ.3,000, ஒரு தவணையாக ரூ.4,000 வழங்கப்படும் என அமித் ஷா கூறியுள்ளார். இது தேர்தல் வாக்குறுதி என்பதால் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டும் கொடுக்கப்படுமா? அல்லது வராவிட்டாலும் தரப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும், அந்த இரு மாநிலங்களுக்கு மட்டும் தான் வழங்கப்படுமா அல்லது அனைத்து மாநில விவசாயிகளுக்கும் வழங்கப்படுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *