PMK: “கட்சியின் சின்னம் யாருக்குமின்றி முடக்கப்படும்” – பாமக குறித்து தேர்தல் ஆணையம் | PMK: “The party’s symbol will be blocked without anyone’s permission” – Election Commission on PMK

Spread the love

இது தேர்தல் ஆணையத்தின் மோசடியான துரோக நடவடிக்கை. இப்படி 46 ஆண்டு காலம் உழைத்துப் போராடி வளர்த்த கட்சியை என்னிடமிருந்து பறித்துக் கொண்டது சொல்ல முடியாத, உயிர் பறிபோன செயல். நான் கண்ணீர் வடிக்கிறேன், கலங்கி நிற்கிறேன்.” எனக் குறிப்பிட்டு பாமகவின் உரிமை கோரும் வழக்கு தொடரப்படும் எனத் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. அதில் ராமதாஸ் தரப்பு, “ராமதாஸ் தான் கட்சியின் நிறுவனர், ஒரு கோடி உறுப்பினர்கள் அவருக்கு கீழ் உள்ளனர், அன்புமணி தரப்பு தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் போலியானவை. தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் தவறு செய்திருக்கிறது” எனக் குற்றம்சாட்டியது.

பாமக ராமதாஸ்

பாமக ராமதாஸ்

அன்புமணி தரப்பில், “கட்சியின் தலைவராக பா.ம.க அன்புமணியை அங்கீகரித்துள்ளது” என வாதத்தை முன்வைத்தது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “எங்களுக்குக் கிடைத்த ஆவணங்களின்படி அன்புமணி தலைவர் என்று கூறினோம். அது உறுதி இல்லை என்றால், அன்புமணி தலைவர் பதவியில் இல்லை என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால், எதிர் தரப்பினர் அணுகலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *