
சீரியல் நடிகை உடை மாற்றுவதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்ததாக முன்னாள் ராணுவ வீரரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"இதெல்லாம் ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா" சீரியல் நடிகை உடை மாற்றுவதை எட்டி பார்த்த முன்னாள் ராணுவ வீரர்