Lord Rahu: ரேவதி நட்சத்திரத்தில் இருந்த ராகு பகவான் உத்திரட்டாதி ஜூலை எட்டாம் தேதி அன்று நட்சத்திரத்தில் நுழைகின்றார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது.