தமிழ், இந்தியில் ராமாயணம் சீரியல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்த சீரியல் எடுக்கப்பட்ட விதமும், அதில் நடித்தவர்களின் கதாபாத்திரமும் அப்படியே ஒன்றி உள்ளது. இதனால் ராமாயணம் சீரியலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் நடித்த நடிகர், நடிககைளின் உண்மையான பெயர் மற்றும் வயதை பார்க்கலாம்…..